Sunday, May 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: PM

வாரிசு அரசியலைத் தொடங்கியதே பெருந்தலைவர் காமராஜர்தான்

வாரிசு அரசியலைத் தொடங்கியதே பெருந்தலைவர் காமராஜர்தான்

வாரிசு அரசியலைத் தொடங்கியதே பெருந்தலைவர் காமராஜர்தான் வாரிசு அரசியலைத் தொடங்கியதே பெருந்தலைவர் காமராஜர்தான் தற்போது நாடாளுமன்றத் தேர்தலோடு, 18 சட்ட‍மன்றத் தொகுதிகளுக்கும் (more…)

நரேந்திர மோடி அவர்களின் புத்தாண்டு பேட்டி – இது நல்ல போக்கா?

நரேந்திர மோடி அவர்களின் புத்தாண்டு பேட்டி - இது நல்ல போக்கா? நரேந்திர மோடி அவர்களின் புத்தாண்டு பேட்டி - இது நல்ல போக்கா? பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் புத்தாண்டுக்கான பேட்டியை ஒரு (more…)

ஒபாமா ஒரு இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால்…. (ப‌டங்களுடன்)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு...... இந்திய அரசியவாதியாக இருந்தி ருப்பாரானால் எப்படி காட்சி கொடுத்து இருப்பார் என்பதை காட்டுகின்ற படங்கள் இவை. பிரதமர் மன்மோகன் சிங், சோனி யா காந்தி, மு.கருணாநிதி, ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ் போன்ற (more…)

மன்மோகன் சிங்கம் அதிரடி திரைப்படமும், உருவான விதமும் – வீடியோ

ந‌மது பெருமதிப்பிற்குரிய பாரதப் பிரதமர்  மன்மோகன் சிங் அவர்க ளின் புகைப்படத்தை வைத்து திரை யில் ஓடும் வீடியோ உடன் மிக கச்சிதமாக பொருத்தி அதை ரசிக்கு ம் வகையில் காணச்செய்த கணி ணி உயர்தொழில் நுட்பத்தை காணும்போது, இந்த காட்சியினை தொகுத்து அமைத்த கணிணி துறை வல்லுநர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனலாம். இணையத்தில் நாங்கள் கண் டதை நீங்களும் கண்டு மகிழ ... இதன் தலைப்பையோ அல்லது பின்வரும் வார்த்தை (Read More) யையோ கிளிக் செய்து வீடியோவை கண்டு மகிழுங்கள் (more…)

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா மந்திரியானது குறித்து பிரதமர் தகவல்

ஸ்பெக்ட்ரம் மோசடியில் கைதான ராஜா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சரானதற்கு காரணம் யார் என்ற தகவலை, பிரதமர் மன் மோகன் சிங் நேற்று தெரி வித்தார். ஸ்பெ க்ட்ரம் விவகாரத்திலும் மவுனம் கலைத்தார். "பார்லி மென்ட் கூட்டுக் குழுவை சந்திக்கவும் தயார்' என, அறிவித்தார். தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்களை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்து பிரதமர் பேசியதாவது:கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த (more…)

இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து . . .

இந்திய அறிவியல் கழக 98-வது மாநாடு சென்னை காட்டாங் கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா இன்று காலை நடந்தது. பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.  மாநாட்டில் அவர் 27 இந்திய மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கினார். பின்னர் அறிவியல் மாநாட்டு விழா மலரை பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாட்டின் மூலம் (more…)

இந்தியா – சீனா இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் . . .

இந்தியா - சீன பிரதமர்கள் இடையே பேச்சுவார்த்தை துவங்கியது. முதல் கட்டமாக காஷ்மீருக்கு தனி விசா வழங்கியுள்ள விவகாரம் , அருணாச்சப் பிரதேசத்தில் சீன படை ஊடுருவல் போன்ற விவகாரங்கள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக‌ தெரிகிறது. மேலும் இந்தியா - சீனா இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கலாச்சாரம், மீடியா, பசுமை தொழில் நுட்பம், வங்கித்துறை உள்பட 6 துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமராக ராகுல்காந்தி . . .

மும்பையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட‌, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், "நாட்டின் அடுத்த பிரதமராக ராகுல்காந்தி  பொறுப் பேற்றால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமா' என, கேட்க, அதற்கு "கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவேன். நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கான வாய்ப்பு ராகுலுக்கு உள்ளது. இருந்தாலும், ஜனநாயக நாட்டில், மக்கள் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.