தன் குட்டியை தானே உண்ணும் பனிக்கரடி – அதிர்ச்சி வீடியோ
பொதுவாக மிருகங்கள் தனது குட்டிகளை தானே உண்பதில் லை. ஆனால் இங்கு பனிக்கரடி தன் குட்டியை உண்ணும் அதிர்ச் சியான காட்சிகள் இணையத் தில் வெளியாகி மிருக ஆய்வா ளர்களை அதிர்ச்சியை ஏற்படு த்தியுள்ளது. குட்டி இறந்த பின்பு உண்கிறதா அல்லது குட் டியை கொன்று உணவாக்குகிறதா என்பது தெரியவில்லை. தாய் எங்கு சென் றாலும் பின்னாலே குட்டிகளும் அணிவகுத்துச் சென்று மிகவும் சந்தோ சமாக வாழ்பவை பனிக்கரடிகள். இதனால் (more…)