Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Politics

ரஜினி, கட்சி – மே 23ஆம் தேதிற்கு பிறகு அறிவிப்பார் – சத்திய நாராயணன்

ரஜினி, கட்சி – மே 23ஆம் தேதிற்கு பிறகு அறிவிப்பார் – சத்திய நாராயணன்

ரஜினி, கட்சி - மே 23ஆம் தேதிற்குபிறகு அறிவிப்பார் - சத்தியநாராயணன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ரஜினிகாந்த் கட்சி குறித்த எந்தவிப்பும் அறிவிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. திருச்சி கே.கே. நகரில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தற்போது மே 23-க்கு மேல் தனது கட்சி குறித்த அறிவிப்பு ஒன்றை ரஜினிகாந்த் அறிவிப்பார். அவர் கட்சி துவக்குவதில் கால‌ தாமதமாவது நல்லது தான். விரைவில் அவர் தொடங்குவார். என்று ரஜினி அண்ண‍னும், ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகியுமான திரு. சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். ரஜினி, ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றம், அரசியல், திரைப்படம், திருச்சி, பிரவேசம், சத்தியநாராயணன், விதை2விருட்சம், Rajini, Rajni, Rajin

அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன்

அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன் அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்களிடம், உங்கள் தந்தை கமலஹாசன் அரசியலில் (more…)

ரஜினி பகிரங்க எச்ச‍ரிக்கை – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலகச்சொல்லி ரஜினி காட்ட‍ம்

ரஜினி பகிரங்க எச்ச‍ரிக்கை - ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலகச்சொல்லி ரஜினி காட்ட‍ம் ரஜினி பகிரங்க எச்ச‍ரிக்கை - ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலகச்சொல்லி ரஜினி காட்ட‍ம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர (more…)
க‌மல் வேதனை- ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு”  வைக்கிறது

க‌மல் வேதனை- ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு”  வைக்கிறது

க‌மல் வேதனை - ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைக்கிறது க‌மல் வேதனை- ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் 'ஆப்பு' வைக்கிறது தமிழ்த்திரையுலகில் இரு துருவங்களாக விளங்கிவரும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் (more…)

அலுவலக அரசியல் (Office Politics) – ஓர் அலசல்

அலுவலக அரசியல் (ஆபீஸ் பாலிடிக்ஸ்) இந்த ஆபீஸ், அந்த ஆபீஸ் என்கிற எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா ஆபீஸ்களி லும் நீக்கமற நிறைந்திருக்கிறது ஆபீஸ் பாலிடிக்ஸ். இந்த பாலிடிக்ஸில் நாம் சாதுர் யமாக நீந்தினால் தற்காலிகமாக பதவி உயர்வு, சம்பள உயர்வு என பல நல்ல விஷயங்கள் நமக்கு கிடைக்கலாம். ஆனா ல், சூழல் மாறினால் பதவி உயர்வும் சம்பள உயர்வும் போய், தண்ணி இல்லாத காட்டுக் கு வேலை மாற்றல் அல்லது வேலையையே (more…)

“மே” தின வரலாறு – History of May Day

தொழிலாளர்த்   தோழர்களுக்கும்,   உழைக்கும் உறவுகளுக்கும்   விதை2விருட்சத்தின்   இதயம்   கனிந்த    "மே தின"   சிறப்பு   வாழ்த்துக்கள் தொழிலாளர் போராட்டம் க‌டந்த‌ 18ஆம் நூற்றாண்டின் இறுதியி லும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடு களில் தொழிலாளிகள் பலரும் நா ளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக் கப் பட்டனர். இதற்கெதிரான குரல்க ளும் பல்வேறு நாடுகளில் ஆங்காங் கே எழத் துவங்கியது. இதில் குறிப்பி டத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர (more…)

சிறப்புகளின் உச்சம் இந்திய சாலைகளில் லாண்ட்ரோவர் வாகனங்கள்

பிரிட்டிஷ் கார் உற்பத்தி நிறுவனமான லாண்ட்ரோவர் 1978ம் ஆண் டு துவங்கப்பட்டது என்றாலும் லாண்ட்ரோவர் மாடல் கார் ரோவர் நிறுவனத்தால் 1948ம் ஆண்டே கொண்டுவரப்பட்டது என்பது சுவா ரஸ்யமான உண்மையாகும். ஃபோ ர் வீல் ட்ரைவ் வாகன உற்பத்தி யில் முன்னோடியான இந்நிறுவன த்தின் சிறப்பான பொறியியல் தொழில் நுட்பத் தின் நுணுக்கங் கள் இன்றைய லாண்ட்ரோவர் கார்களில் காணப்படுவதே இதன் தனிச் சிறப்பு. உறுதியான கட்டுமானத்தி ற்கும் சிறந்த செயல் திறனுக்கு பெயர் போன இந்நிறுவனத்தை 2008 ம் ஆண்டில் ஜாக்வார் நிறுவன த்துட ன் ‌சேர்த்து வாங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் என்பது குறிப்பிட த்தக்கதாகும். புதுப்புது (more…)

மகள் கதறக் கதறக் கழுத்திலிருந்து தாலியை அறுத்த பெற்றோர்!

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நேற்று பெரும் பரபர ப்பைச் சந்தித்தது. காதல் மணம் புரிந்த மகளை, அவரது கழுத்திலிரு ந்த தாலியைப் பறித்து அறுத்துவீசி எறிந்து விட் டு அவரை பெற்றோர் வலு க்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் அனைவரும் ஸ்தம்பித்துப் போய் நின்ற னர். சேலம் அருகே ஜி.கே.கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 28 வயதான இவர் விசைத்தறித் தொழிலாளி ஆழார். இவர் தனது காதலியான கலாவதியை பவானியில் (more…)

மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய‍ போகிறீர்களா? (உங்களுக்கான ஓர் எச்ச‍ரிக்கை பதிவு)

மொபைல் ஃபோன்கள் வாழ்வின் இன்றியமையாததாக ஆகி விட் டன. போஸ்ட்-பெய்டு கனெக்‌ஷன் என்றால் சம்பந்தமேயில்லாமல் பில் தொகையை எகிறடித்து மிரட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு என்பதால் பலர் ப்ரீபெய் டு கனெக்‌ஷன் தான் உபயோகப் படுத்துகி றார்கள். சமீப வருடங்களில் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் அள்ளும் கடை களாக இந்த மொபைல் டாப்-அப் கடைகள் தான் இருக்கின்ற ன. பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே (more…)

நியூட்டனின் விதிகள்

அறிவியல் படிக்கும் பலருக்கும் முதலில் நினைவில்கொள்ள வே ண்டிய விடயம் நியூட்டனின் மூன்று விதிகள்தான்... விதிகள் எளி மை என்றாலும், அவற்றை நினைவில் கொள்வது மாணவர்களுக்கு ச் சற்று சிரமமான காரியம் தான்...அவற்றை நினைவில் வைக்க எளிய வழியாய் உருவாக்கப்பட்டதே இந்த கதை!!நியூட்டன் தன் மூன்று விதிகளையும் எப்படி கண்டுபிடித்து இருப்பார் என்பதனை (more…)