Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pongal

ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் – தெரிந்து கொள்ளுங்கள்

ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் – தெரிந்து கொள்ளுங்கள்

ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் - தெரிந்து கொள்ளுங்கள் ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் - தெரிந்து கொள்ளுங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர், என்னிடம் கேட்ட (more…)

மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயசமோ வைத்து சாப்பிட்டு வந்தால்

மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயசமோ வைத்து சாப்பிட்டு வந்தால் . . . மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயசமோ வைத்து சாப்பிட்டு வந்தால் . . . பிறந்ததில் இருந்து மிகவும் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வந்த கட்டுமஸ் தான உங்கள் உடல், சர்க்கரை நோய் வந்ததும், சக்கையாகி போய் விடுகி றது. இதுபோன்ற (more…)

சமையல் குறிப்பு – இனிப்பு அவல் பொங்கல்

சமையல் குறிப்பு - இனிப்பு அவல் பொங்கல் சமையல் குறிப்பு - இனிப்பு அவல் பொங்கல் என்னங்க இன்னிக்கு இனிப்பு அவல் பொங்கல் சமைத்து ருசிப்போமா? சரி வாங்க (more…)

பொங்கல் பண்டிகை

தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்களே நடக்கிறது. அந்தக் கால த்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற் கான சான்று இருக்கிறது. அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவன் பூம்புகா ருக்கு வந்ததாகவும் தகவல் உண்டு. முதன்முதலாக இந்திரவிழா நடத் திய போது, அதை நாட்டு மக்களு க்கு தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப் போது பொங்கலுக்கு ஊரையும், வீட்டையும் சுத்தம் செய்து அலங் காரம் செய்வது போல, அப்போதும் நடந்துள்ளது. வீதிகளிலும், கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன. பொன் னால் ஆன (more…)

பொங்கல் சமைத்து வைத்தால் சாப்பிடுவேன் ஆனால் . . சினேகா பேட்டி

உடனிருப்பவர்களையும் உற்சாகம் கொள்ள வைக்கும் குணம் சிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் ஒருவர் சினேகா. அந்த முகமும் அசரடிக்கும் புன்னகையும்... தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவை. பொங்கலுக்கு ஒரு பேட்டி என்றதும், அதுக்கென்ன தாராளமா... என்னை பொங்கல் வைத்துக் காட்டச் சொல்லா மலிருந்தால் சரி... ஏன்னா எனக்கு பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்", என எடுத்த எடுப்பில் டாப் கியரில் (more…)

சமையல் குறிப்பு: பொங்கல்

பொங்கல் வைப்பது எப்படி? பொங்கல் ஸ்பெஷல் நாளை பொங்கல் திருவிழா. கண்கண்ட தெய்வமான கதிர வனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்க லிட்டால் அவரது நல்ல ருளைப் பெறலாம். பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். ஒரு கோல மிட்ட பலகையை வீட்டு வாசலில் வைத்து அதன் மேல் திரு விளக்கை வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக் கலாம் என்பதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசிய மில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து, முதலில் சாணப் பிள்ளையாரை ஒரு ஓரமாகவும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறி வகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் (more…)

விஜய் டி.வி. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

தமிழர் திருநாளாம் ‌பொங்கல் திருநாளை கொண்டாடும் நேயர்களுக்காக விஜய் டி.வி., பல சிறப்பு நிகழ்ச்சிகளை அறிவித் துள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை தினமான 15ம்தேதி காலை 6.30 மணிக்கு வில்லுப்பாட்டு (சிறப்பு நிகழ்ச்சி), 7 மணிக்கு பட்டிமன்றம், 8.30 மணிக்கு தூங்காநகரம் படம் குறித்த சுவாரஸ்ய (more…)

சக்கரைப் பொங்கல்

சக்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி   – 1/2 கிலோ பாசிப்பருப்பு – 200 கிராம் வெல்லம்  – 1 கிலோ பால்  – 1/2 லிட்டர் நெய்   – 100 கிராம் முந்திரி – 100 சுக்கு – சிறிது ஏலக்காய்  – 10 தேங்காய் – 1 முதலில் செய்யவேண்டியவை: அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை ஒரு வடச்சட்டியில் (வாணலியில்) போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.