அன்புள்ள தோழிக்கு —
நான் ஒருடீச்சர். நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பெற்றோரால் சீரிய முறையி ல் வளர்க்கப்பட்டவள். ஒரு நல்ல குடும் பத்தில், நல்லவர் என, என் பெற்றோர் பார்த்து முடிவு செய்தவருக்கு வாழ்க்கை ப்பட்டு, இன்று நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிரு க்கும் அபலை நான்.
பிள்ளைகள் கல்லூரி பயிலும் வயதில் இருக்கின்றனர். நான் நல்ல பர்சனாலிட்டி உடையவள். யாரும் 35 வயதிற்கு மேல் மதிப்பிட மாட்டார்கள். இன்னும் நரை கூட தோன்றவில்லை; அப்படி ஒரு தோற்றம்.
சிறந்த முறையில் குடும்பத்தை, கணவனை, குழந்தைகளைப்பே ணி, இப்படி ஒரு மனைவி, யாருக்கு வாய்க்கும் என, உடன் பணியா ற்றுபவர்கள், உறவுகள், நண்பர்கள் என, எல்லாராலும் (more…)