நடிகை பூர்ணா
தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங் கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூல மாக அறிமுகமான நடிகை பூர்ணா, தொடர்ந்து கந்தக் கோட்டை, துரோகி, ஆடுபுலி உட்பட பல படங்களில் நடித்து ள்ளார். தமிழ்த் திரைப்படங்களை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் வித்தகன் என்ற திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனுடன் ஜோடிப்போட்டு நடித்தார். அப்படத்துக்கு பின் நடிகை பூர்ணாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இதன் தாக்கமாக இரண்டு கதாநாயகிக ளில் ஒருவராக நடிக்க லாமா..? என அவர் யோசித்துக் கொண்டிருந் த நேரத்தில், அருள்நிதி நடிக்கும் (more…)