Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Popcorn

உப்பு, உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால்

உப்பு, உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் உப்பு, உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் எப்போதும் சாப்பிட்டாலும் எதைச் சாப்பிட்டாலும் எதையும் அளவோடு (more…)

உங்களை நொறுக்கும் நொறுக்குத் தீனி தீங்கானது ஆபத்தானது – சிந்திப்பீர் தவிர்ப்பீர்

உங்களை நொறுக்கும் நொறுக்குத் தீனி தீங்கானது ஆபத்தானது - சிந்திப்பீர் தவிர்ப்பீர் உங்களை நொறுக்கும் நொறுக்குத் தீனி தீங்கானது ஆபத்தானது - சிந்திப்பீர் தவிர்ப்பீர் 'சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃப்ரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் பர்கர், பீஸா, உட்பட (more…)

அடிக்கடி பாப்கார்ன் சாப்பிட்டால்…!-(தித்திக்கும் பாப்கார்ன் உங்களை திகைக்கவைக்கும் பாப்கார்ன்)

அடிக்கடி பாப்கார்ன் சாப்பிட்டால்...!- (தித்திக்கும் பாப்கார்ன் உங்களை திகைக்கவைக்கும் பாப்கார்ன்) அடிக்கடி பாப்கார்ன் சாப்பிட்டால்...!- (தித்திக்கும் பாப்கார்ன் உங்களை திகைக்கவைக்கும் பாப்கார்ன்) மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் ஆகட்டும்…மெகா ஷாப்பிங் மால்கள் ஆகட்டு ம்… நிரம்பி வழிகிற (more…)

சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles )

புரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங் களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின் றன. இதனை கல்லூரி, அலுவலக ங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில் நுட பத்தை மொபைல் போன்களில் கொண்டு வந்து மொபைல் போனி லிருக்கும் படங்கள், ஆவணங்கள் போன்றவ ற்றை எந்த இடத்திலும் பெரிதுபடுத்திப்பார்க்க வழி செய்திருக்கிறார்கள். இதனால் எதேனு ம் கூட்டங்களில் எளிமையாக நாமும் விளக்கப்படங்களையும் திரைகளில் காட்டி விளக்கம் அளிக்கலாம். போனில் உள்ள (more…)

பாப்கார்ன் புரனக்டர் மொபைல்

உலகக் கோப்பை முடிவடையும் தறுவாயில், ஸ்பைஸ் நிறு வனம் புரஜக்டர் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியது. Popkorn M9000 என்று அழை க்க ப்படும் இந்த மொ பைல் புரஜக்டர் போ ன், பலவ கையான வசதிகளைத்தரு கிறது. இதில் புரஜக்டர் ஒன் று இணைக்கப் பட்டு ள் ளது. அத்துடன் அனலா க் டிவி சிப் ஒன்றும் இணைந்து ள்ளது. இத ன் மூலம் இலவச டிவி சேனல் களை போ னில் பார் த்து மகிழ லாம். இதில் மூவி படங்க ளையும், கிரிக் கெட் மேட்ச் களையும் பார் த்து ரசிக்கலாம். அப் படியே திரையில் புரஜக்டர் மூலம் காட்டலாம். 2.4 அங்குல வண்ணத் திரை, ஜி.பி.ஆர்.எஸ்.,WAP, Bluetooth 2.1 ஆகிய தொழில் நுட்ப வசதி, 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட டிஜிட்டல் கேமரா, 87 எம்பி போன் நினைவகம், அதனை 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஆடியோ மற்றும் (more…)