
சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் – ஓரலசல்
சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் - ஓரலசல்
திருமணத்திற்கு முன் பெண்களுக்கு தனக்கு வர போகும் கணவன் இப்படி இருக்க வேண்டும், இது போல் நடந்து கொள்ள வேண்டும், என்றும் காதலுடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்பதை போன்ற எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். அதே கணவர்களும் திரைப்படத்தில் வருவதை போல் மனைவி நாகரீகமாக இருக்க வேண்டும் என்பதுடன் சில குணாதியங்களை, தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
திருமணத்தின் பின் கணவனுக்காக மனைவி அனைத்தையும் விட்டுக் கொடுப்பாள். ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லை என்றாலும், அவர்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. வீட்டில் உள்ளோரின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப அனைத்தையும் செய்ய பெண்களால் மட்டுமே முடியும். சிறிய சிறிய ஆசைகளை கூட கணவருக்காக இழக்க அவர்களால் மட்டுமே முடியும். இங்கு சிறந்த மனைவிக்காக 6 தகுதிகளாக கூறப்படுபவற்றை பார்க்கலாம்.