மெரினாவில் சிக்கிய அபாயகரமான ராக்கெட் லாஞ்சர்
உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது கடற்கரை எனப் புகழ் பெற்றது சென்னையிலுள்ள மெரினா கடற்கரை. தமிழகத்தின் சுற்று லாத் தலங்களில் ஒன்றானதும் சென்னை வாசிகளின் பொழுது போக்கு தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றானதுமான மெரினா கடற்கரை பலரையும் வசீகரிக்கும் இடமாகும்.
மாலை வேளைகளில் காற்று வா ங்கும் இடமாகவும், காதலர்களின் கூடாரமாகவும் திகழும் இந்த கட ற்கரையில் நேற்று மாலை இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொ ண்டிருந்தனர். அப்போது மணலில் (more…)