வீட்டை விட்டு விரட்டப்படும் நடிகை ரஞ்சிதா
சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்கம் எதிரில் நடிகை ரஞ்சிதாவுக்கு சொந்தமான (சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது இந்த வீட்டை வாங்கிய தாக கூறப்படும்) வீடு ஒன்று அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு இருக்கிறது. போலிச் சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக படுக்கை அறையில் இருப்பது போல் தனியார் தொலைக் காட்சி ஒன்றில் வீடியோ வெளியான தில் இருந்து இந்த குடியிருப்பு பகுதி யில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இங்கு பல பிரபல பத்திரிகையா ளர்கள், போலீசார் போன்றோர் 'அந்த' வீட்டுக்கு (more…)