Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Potato

உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால்

உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால்

உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் ஒரு சிலரைத் தவிர அனைவருக்கும் இந்த உருளை கிழங்கு என்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் சாம்பார் சாதத்துடன் இந்த உருளை கிழங்கு வறுவலை வைதது சாப்பிட்டால் ஆஹா பிரம்மாதம் பிரம்மாதம் என்பார்கள். அத்தகைய உருளை கிழங்கு மசியலை ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோய்களால் பாதிக்கப் பட்டவர் சாப்பிட்டால் வெகு விரைவில் அந்நோய்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்கிறார்கள் உணவியலாளர்கள். #உருளை_கிழங்கு, #உருளை, #பொட்டேடோ, #சொறி, #கரப்பான், #ஸ்கர்வி, #விதை2விருட்சம், #Potato, #Drip, #Cockroach, #Scurvy, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா?

கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா?

கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா? கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா? என்னது இரண்டு கேள்விகள், மிருதுவான சருமத்திற்கு ஆசைப்பட்டால் பளபளப்பான சருமம் போய்விடுமா? அல்ல‍து பளபளக்கும் சரமத்திற்கு ஆசைப்பட்டால், கருமையில்லாத‌ சருமம் போய்விடுமா? என்ற அச்ச‍ம் கொள்ள்த் தேவையில்லை. இரண்டுக்கும் சேர்த்து ஒரே மருந்து அது என்னவென்றால் உருளைக்கிழங்கு. என்ன‍ இது உருளைக்கிழங்கா? ஐ அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பலரும், ச்சீ எனக்கு பிடிக்க‍வே பிடிக்காதுப்பா என்று சிற்சிலரும், உருளைக் கிழங்கு வாயு, எனக்கு ஒத்துக்காதுப்பா என்று சிலரும் எண்ணுவதுண்டு. இந்த உருளை கிழங்கு என்பது ஆரோக்கிய உணவு மட்டுமல்ல‍ அழகுக்கான‌ மருந்தும் கூட இந்த உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பிளிச்சிங் தன்மை, அது உங்கள் சருமத்தில் இருக்கும் கருமையை முற்றிலுமாக மறையச் செய
பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால் ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப்பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில், சுத்திகரிக்கப்பட்ட மாவுச் சத்து, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை அதிகம் காணப்படுகின்றன‌. மேலும் இதில் உணவு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சில இரசாயனங்களையும் சில நிறமிகளையும் சேர்க்கின்றன• இவற்றில் எதிலும் நமது உடலுக்கு முக்கியத் தேவையான புரதச்சத்து, விட்டமின், நார்ச்சத்து உட்பட பலது இருப்பதில்லை. பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடத் தொடங்கினால், அதை உடனடியாக‌ நிறுத்துவது அவ்வ‍ளவு எளிதான காரியமல்ல‍. ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப் பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் உடல் எடை மிக வேகமாக‌ அதிகரிக்கும் என்றும் இதன் விளைவாக அவர்கள
ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும் கண்கவர் கண்களை உடைய பெண்களின் மனத்தை ஆட்டிப் படைக்கும் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றுதான் இந்த கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம். அந்த கருவளையத்தை போக்க என்னென்னமோ செய்து பார்த்தாலும் தீர்வு இல்லையே என்று விரக்தியில் இருக்கும் பெண்களே இதோ உங்களுக்கான மிக எளிதான குறிப்பு இது. பன்னீரில் ஒரு மெல்லிய வெள்ளை துணியை நனைத்து, உங்களின் இருகண்களின் மீது வைத்து, அதன் மேல் வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்த கலவையை வைத்து அப்படியே 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரைக் கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஏனென்றால் அந்த கலவையின் வீரியம் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தை நீக்கும். அதனால் பெண்கள், அப்ப‍டியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும். ஒரு நாள் இரண

உருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால்

உருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால் உருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால் பலதரப்பட்ட மருத்துவ பண்புகள் நம்ம ஊர் உருளைக்கிழங்கில் (more…)

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி?

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி? சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி? உணவுகளில் சற்று வித்தியாசமான சுவையுடையது இந்த கட்லட். கட்லட் நிறைய (more…)

365 நாட்களும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை குடித்து வந்தால்

365 நாட்களும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை குடித்து வந்தால் . . . 365 நாட்களும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை குடித்து வந்தால் . . . 365 நாட்களும் அதாவது நாள்தோறும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை (more…)

இரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

இரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . இரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . சமீபகால ஆய்வுகளில், உருளை கிழங்கில் எண்ண‍ற்ற‍ சத்துக்கள் இருப் ப‍தாகவும், மேலும் (more…)

வாரத்துக்கு 3 நாட்கள் உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்

வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்... வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்... கிழங்கு வகைகளில் இந்த உருளைக் கிழங்குக்கு என்று தனித்துவம் உள் ள‍து. வீட்டில் (more…)

சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்

சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்... சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்... இந்த உலகத்திலேயே மிகவும் சத்தான உணவு வகைகளில் மிகவும் இன்றியமையாத இடத்தினை (more…)

அடிக்கடி உருளைக்கிழங்கை வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால்

அடிக்கடி உருளைக்கிழங்கை  வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . அடிக்கடி உருளைக்கிழங்கை  வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . உருளை கிழங்கு என்ற கிழங்கு வகையில் வைட்ட‍மின்-C-யும் பொட்டாசி மும் உள்ள‍ நார்ச்ச‍த்துமிக்க‍ கிழங்காகும்• மேலும் இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar