Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Power

க‌டன் பெறுவோருக்கான ஓர் எச்ச‍ரிக்கை பதிவு!

"நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி என, கோவையில் பார்த்தீனிய செடிகளைப் போன்று செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது வட்டித் தொ ழில். இவ்வகை பைனான்சியர் களால் நேரிடப்போகும் ஆபத் து குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட வேண்டும்; இல்லா விடில், கழுத்துக்கு கத்தி வந்து விடும்' என, எச்சரித்துள்ளது போலீஸ்.மேற்கண்ட வட்டித் தொழில் செய்யும் பைனான்சியர்களில் பெரும் பாலானோர் சேலம், நாமக் கல், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள். கோவை லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கி லட்சம் முதல் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து வட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு, (more…)

மின்பற்றாக்குறை மிகப் பெரும் சிக்கலாக மாறியது ஏன்?

மின் பற்றாக்குறையால் தமிழகம் பெரும் நெருக்கடியைச் சந்தித்து ள்ளது. பற்றாக்குறையைத் தீர்க்கவிய லாமல் தமிழக அரசு தவிக்கிறது. தமிழக மக்க ளும் இந்தச் சிக்கலைக் கடந்துசெல்லும் வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். தமிழகத்தில் அமைந்துள்ள பஞ்சாலை கள், நூற் பாலைகள் போன்ற சிறு, குறு, நடுத் தரத் தொழிற்சாலைகள் தொடர்ச்சியா ன மின்வெட்டால் உற்பத்தித் தேக்கம் கண்டுள்ளன. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதி ல் தொழில் வளமும் விவசாய வளமும் மிகுந்த கொங்கு மண்டல ம் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டல் லாமல் அறிவிக்கப்படாத (more…)

“காவல்துறை, என்னை மட்டும் கைது செய்ய முயற்சிப்ப‍து ஏன்?” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் குற்ற‍ச்சாட்டு – வீடியோ

காவல்துறை, என்னை மட்டும் கைது  செய்ய முயற்சிப்ப‍து  ஏன்? கூடங்குளம் அணு  உலை எதிர்ப்பாளர் உ (more…)

ஆண், பெண் -க்கு செக்ஸ் மூட் எப்போது தோன்றும்..!!

உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகி றார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இரு வருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை. ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் நேரத்தி லும் செக்ஸ்  ஆசை வெளிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அபூர்வமாக சில நேரத்தில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் செக்ஸ் ஆசை கிளர்ச்சி பெற்று (more…)

நினைவாற்றலுடன் பேசுவதற்கான வழிமுறைகள்

பலரின் மத்தியில் உரையாற்றும்போது (எழுதிவைத்து பேசி னால் கூட), நினைவுத்திறன் என்பது முக்கியம். நமது நினைவுத்திறன் எந்தளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே, நமது உரையானது, தெளிவாகவும், தொடர்ச்சியானதாகவும், பொருள் பொதிந்ததாகவும், கேட்போரை கவ ரும் விதத்திலும் இருக்கும். எனவே, அதுதொடர்பான பல ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. *உங்களைவிட தகுதியில் குறைந்த வர்கள், ஏன், கல்வியறிவே இல்லாதவர்கள் ஒரு விஷயத் தை செய்ய முடியும்போது, அதை (more…)

நினைவுத்திறன் – உளவியல் அலசல்

நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனை த்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்த வரை, மனம்தான் எல்லாம். மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடை யாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனை யை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும், எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ் வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் (more…)

அதீத முக்கியத்துவம் பெறும் நினைவுத்திறன்

மனித வாழ்வில் நினைவுத்திறன் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இரு க்கிறது. பிறப்பிலி ருந்து, இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலு ம், நினைவுத் திறன் என் பது ஜீவாதாரமான அம்ச மாய் விளங்குகிறது. நினைவுத்திறன் பல வகை ப்பட்டதாய் இருந் தாலும், மனித வாழ் வின் இருப்பை நிலைநிறுத்துவது நினைவுத் திறன் தான். நினைவுத்திறன் என்பது வாழ்க்கை முழுவதுமே அத்தியாவ சியமான ஒன்றாக இருந்தாலும், (more…)

ஹார்டு வேர் பற்றிய எளிய குறிப்புகள்

1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மா னிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ரா ம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனை த்தையும் சரி பார்க்கவும். 2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்க லாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியு ள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் (more…)

ம‌றக்காமல் இருந்திட…

சற்றுமுன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணி நேரம் கழித் து அதே நம்பர் மறந்து விடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்ப ர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி? நமக்கு இரண்டுவித ஞாபக சக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்க ப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு (more…)

பவர்பாய்ண்ட் – பவர் டிப்ஸ்

புல்லட் இல்லாத லிஸ்ட் பவர்பாய்ண்ட்டில் ஸ்லைட் தயாரிக்கையில், சில வரிகளைப் பட்டியலிடுகையில் புல்லட்கள் தானாக உருவாகும். இவை இல்லாமல் இருப்பதை சிலர் விரும் புவார்கள். அவர்கள் இந்த புல்லட் ஏற்பட்ட பின் பேக் ஸ்பேஸ் அழுத்தி புல்லட்களை நீக்குவார்கள். இருப்பினும் ஒவ்வொரு வரியை அமைக்கையிலும் புல்லட்கள் தாமாக உருவாகும். புல்லட் இல்லாமல் அமைக்க வேண்டும் எனில் பட்டியலில் அடுத்த வரிக்குச் செல்கையில் SHIFT + ENTER தட்ட வேண்டும். அப்படித் தட்டி னால் கர்சர் புல்லட் இல்லாமல் அடுத்த வரிக்குச் செல்லும். பின் அடுத்த வரியை டைப் செய்திடலாம். டைப் செய்து முடித்தபின் மீண்டும் SHIFT + ENTER தட்டி அடுத்த வரிக்குச் செல்லலாம். ஆனால் மீண்டும் புல்லட் தேவை என்றால் அடுத்த (more…)

`கிரெடிட் கார்டை’ தேர்வு செய்வது எப்படி?

`கிரெடிட் கார்டு' குறித்து பல எதிர்மறைக் கருத்துகள் இருந் தாலும், ஆத்திர அவசரத்துக்கு உத வும் அதன் சிறப்பு மறுக்க முடியா தது. சரியாகப் பயன்படுத்தி னால் தக்க பலன் கொடுக்கும் மந்திர அட்டைதான் அது. எனவே, `கிரெடிட் கார்டு' பெறத் தீர் மானிப்பவர்கள் கவனிக்க வேண் டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்... ஆண்டுக் கட்டணம் கூடாது நீங்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், நீங்கள் பெற நினைக்கும் கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் எதுவும் இருக் கக் கூடாது. ஆண்டுக் கட்டணம் இல்லாமல் பல (more…)
This is default text for notification bar
This is default text for notification bar