Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: PowerPoint

பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற . . .

மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ் (MS Office) தொகுப்பில் உள்ள பவர் பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். எளிதாக  தகவல்களை தொகுத்து animation  வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள  பயன் பாடுகள் ஏராளமானவை. ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியா ர் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர் பாய்ண் ட்டை அதிகம்  பயன்படுத்துகிறார் கள். வகுப்புகளில், கருத்தருங்கு களில் என எல்லாவற் றிலும்  இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட் டேஷனைப் பயன்படுத்திதான் தங்களது கருத்துகளை எடுத்து கூறுகின்றனர். பாடம் நடத்தவும் சில வேளைகளில் (more…)

பவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்

  பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் சாப்வேர் நாம் பணியாற்ற பல்வேறு தோற்றங் களில் ஸ்லைடு களைத் தருகிறது. அவை குறித்து இங்கே காணலாம். இந்த வியூக்களைக் கா ண View மெனுவில் கிளிக் செய்து கிடைக்கும் வியூ பட்டியலில் உங் களுக்குத் தேவையானதைத் தேர்ந் தெடுத்து பயன்படுத்தலாம். Normal: இந்த வியூவைத் தேர்ந் தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட் லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும். Slide Sorter: அனைத்து ஸ்லைட்களின் சிறிய தோற்றத்தினை இந்த வியூவில் பார்க்கலாம். அதிக ஸ்லைட்கள் உள்ள பிரசன்டேஷன் ÷ஷாவில் இது மிக உதவியாய் இருக்கும். குறிப்பாக (more…)

பவர் பாய்ண்ட் ஸ்லைடுகளில் MP3 இணைக்க

மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் பைல் களை உருவாக்கு பவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்னை அதில் எம் பி3 பாடல்களை இணைப்பது தான்.   இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம் ஒன்றை அண்மை யில் காண நேர்ந்தது. MP3 AddIn என்ற இந்த புரோகிராமின் மூலம், எம்பி3 பைல்களை, எளிதாக, அவற்றின் பார்மட்டினை மாற்றாமல், ஸ்லைடு களில் பதிந்து கொள்ளலாம்.   எம்பி3 பைல்களை, பிரசன்டேஷனில் பதிய வேண்டுமாயின், அவற் றை வேவ் பார்மட்டிற்கு மாற்ற வேண்டும். எனவே பலரும் இதனை வேறு ஒரு (more…)

PowerPoint 2007 இல் YouTube வீடியோக்களை எப்படி இணைப்பது ?

இவ்வளவு காலமும் PowerPoint இல் படங்களை இணைத்து வந்த நாம் இனிமேல் வீடியோக்க ளையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியை authorSTREAM Desktop என்ற ஒரு சிறிய Plugin தருகிறது. இந்த Plugin மூலம் YouTube தளத்தில் இருந்து வீடியோக்க ளையும் Bing தேடுபொறியில் இருந்து Imageகளையும் நேர டியாக (more…)

ஸ்பெல்லிங் செக் – பவர்பாய்ண்ட்

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் நாம் அமைத்திடும் டெக் ஸ்ட் எழுத்துப் பிழை சோத னைக்கு உள்ளாக்கப் படுகி றது. தவறுகள் இருப்பின், அவை சிகப்பு நெளிவான கோடுகளில் காட்டப்படுகி றது. ஆனால் இவற்றை நாம் விரும்புவதில் லை. ஏனென்றால், மற்றவர்க ளுக்கு நாம் சொல்ல விரு ம்பு வதைக் காட்டவே பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத் தப் படுகிறது. ஆனால், அப்போது இந்த தவறுகள் சுட்டிக் காட்டப்படுகையில், (more…)

ஒரே வகையில் பிரசன்டேஷன் பைல்களை திறக்க

நீங்கள், அல்லது உங்கள் சக நண்பர்கள், அடிக்கடி பிரசன் டேஷன் பைல்களைப் பயன் படுத்துகிறீர்களா? ஒரே பைலை பலர் பயன்படுத்து கை யில், ஒவ் வொருவரும் ஒரு வகையில் பைலை மூடு வார்கள். எடுத்துக் காட் டாக, ஒருவர் Nணிt ஞுண் பயன்படுத்தும் வகையில் மூடி இருப்பார். சிலர் அவுட்லைன் வகையில் பயன்படுத்தி முடித்திருப்பார். வேறு சிலரோ, ஸ்லை டுகளில் தம்ப்நெய்ல் பார்த்தவாறு மூடி இருப்பார்கள். நீங்கள் திறக்கும்போது, அல்லது யார் திறந்தாலும், இறுதியாக எந்த வகையில் மூடப்பட்டதோ, அந்த வகையி லேயே, அந்த பைல் திறக்கப்படும். இதற்கு மாறாக, ஒரே வகையில் அனைத்து (PowerPoint 2010) பிரசன்டேஷன் பைல்களையும் திறக்கும் வகையில் அமைக் கலாம். கீழ்க்காணும் வழிகளில் இதனை (more…)

பவர்பாய்ண்ட் – பவர் டிப்ஸ்

புல்லட் இல்லாத லிஸ்ட் பவர்பாய்ண்ட்டில் ஸ்லைட் தயாரிக்கையில், சில வரிகளைப் பட்டியலிடுகையில் புல்லட்கள் தானாக உருவாகும். இவை இல்லாமல் இருப்பதை சிலர் விரும் புவார்கள். அவர்கள் இந்த புல்லட் ஏற்பட்ட பின் பேக் ஸ்பேஸ் அழுத்தி புல்லட்களை நீக்குவார்கள். இருப்பினும் ஒவ்வொரு வரியை அமைக்கையிலும் புல்லட்கள் தாமாக உருவாகும். புல்லட் இல்லாமல் அமைக்க வேண்டும் எனில் பட்டியலில் அடுத்த வரிக்குச் செல்கையில் SHIFT + ENTER தட்ட வேண்டும். அப்படித் தட்டி னால் கர்சர் புல்லட் இல்லாமல் அடுத்த வரிக்குச் செல்லும். பின் அடுத்த வரியை டைப் செய்திடலாம். டைப் செய்து முடித்தபின் மீண்டும் SHIFT + ENTER தட்டி அடுத்த வரிக்குச் செல்லலாம். ஆனால் மீண்டும் புல்லட் தேவை என்றால் அடுத்த (more…)

எம்.எஸ்.வேர்டில் டெக்ஸ்ட்டாக பவர்பாய்ண்ட் ஸ்லைடு

பொதுவாக பிரசன்டேஷன் மேற்கொள்ள, நாம் வேர்ட் தொகுப்பிற்குப் பதிலாக, பவர்பாய்ண்ட் புரோகிராமினையே விரும்புவோம். ஏனெ ன்றால், பவர்பாய்ண்ட் புரோகிராமில் பிரசன் டேஷன் தயார் செய்வது மிக மிக எளிது. பார்ப் பவர்களும் இதனையே விரும்புவார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், சொல்லப்படும் விஷயங்கள் விரைவாகத் தெரிய வரும். ஆனால் (more…)

பவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட்

கருத்தரங்கங்கள் மட்டுமின்றி, சாதாரணமாக வகுப்பறை களிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நம் கருத்துக்களைத் தெரிவிக்க, இது மிகவும் உதவியாக இருப்பதால், இதன் அனைத்து தொழில் நுட்ப உத்திகளையும் தெரிந்து கொள்வது அவசியம். பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றில், கிராபிக்ஸ் பயன்படுத்துவதையும், அதில் ஆப்ஜெக்ட்களை எப்படிக் கையாளுவது என்றும் இங்கு பார்க்கலாம்.  எப்போதும் ஆப்ஜெக்ட் ஒன்றைச் சரியான இடத்தில் அமைப்பது முக்கியமாகும். இல்லை எனில், அதனை வைத்திருக்கும் இடம் சரியாகக் காட்சி அளிக்காமல், நம் திறனைக் கேலிக் கூத்தாக்கும். 1.ஆப்ஜெக்ட் அமைக்க கிரிட் பயன்பாடு:   இங்கு கிரிட் என்பது நம் கண்களுக்குக் காட்டப்படாமல் கிடைக்கும் கோடுகளாகும்.  இந்த கோடுகளுக்கு அருகே எந்த ஆப்ஜெக்டை அல்லது படத்தை  வைத்தாலும், கோடுகள் அருகே அவை  இழுக்கப்படும். ஏத