Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Prabhu Deva

5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா

5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா

5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹிரா என்ற படத்தில் நடிக்கிறார். சைக்கோ திரில்லர் திரைப்படமாக இது உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பை கோவா மற்றும் இலங்கையில் நடத்த திட்டமிட்டிருந்தனர். கொரோனா பீதியால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் மொத்தம் 5 நாயகிகள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரியும், அனேகன் படத்தில் நடித்த அமைராவும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். மேலும் 3 பேர் புத

உச்சக்கட்ட‍ பதற்ற‍த்தில் நான் – நடிகை அமைரா

உச்சக்கட்ட‍ பதற்ற‍த்தில் நான். . . - நடிகை அமைரா உச்சக்கட்ட‍ பதற்ற‍த்தில் நான். . . - நடிகை அமைரா அவருடன் ஆடும் போது பதட்டம் அடைந்தேன் - அமைரா தஸ்தூர் தமிழ் திரைப்படமான அனேகனில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து (more…)

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் (more…)

பிரபுதேவா, எனக்கு துரோகம் செய்துவிட்டார் – நயன்தாரா

நயன்தாரா மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாக ரத்து செய்து விட்டு வந்த பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில், இருவ ருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்து விட்டதாகவும், இதனா ல் திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின் னர் தனிமையில் இருந்த நயன்தாரா வுக்கு, “வில்லு” படத்தில் நடித்த போது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக் கம் ஏற்ப ட்டது. ஆரம் பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இரு வரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஆனால் (more…)

தியானத்தின் போது உன்மனம் . . . .

 (மேல்மருவத்தூர்   “அன்னையின் அருள்வாக்கு”) தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு! அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன். மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் (more…)

பாடல் காட்சி குழந்தைகளுக்காக – வீடியோவில்

பொறுமையின் அவசியத்தை உணர்த்தும் கொக்கு, மீன் பாடல் கார்ட்டூன் காட்சிகளுடன் கண்டு களியுங்கள் குழந்தைகளே! குள்ள குள்ள வாத்து பாடல் கார்ட்டூன் காட்சிகளுடன் கண்டு களியுங்கள் குழந்தைகளே!

பிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி

நான் எதையும் தேடிப் போறதில்லை:வருவதை விருப்பமா செய்வேன் என்று நடன கலைஞர், நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்திருக்கும் பிரபுதேவா கூறினார். ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடி நடிக்கும் எங்கேயும் காதல் படத்தின் சூட்டிங்கை பிரான்சில் நடத்தி முடித்து சென்னை திரும்பிய கையோடு பிரபுதேவா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என் வாழ்க்கையில் பல விஷயங்கள், பல படிகள் விபத்தா நடந்திருக்கு. நடக்குது. நான் டைரக்டர் ஆனதுகூட அப்படித்தான். நானா அடுத்தது இதுத‌ான்னு திட்டமிடுறது இல்லை. என் பாதை, பயணம் எல்லாமே என் தனிப்பட்ட விருப்பம்னு இல்லாமல் காலம்  முடிவு செய்து அழைச்சிட்டு போகிற படிதான் இருக்குது. அப்படி கொண்டு போய் விடுகிற பாதை எனக்கு புடிச்சிருக்கு. களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்தபோது ஒரு நடிகனாக அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்தேன். தங்கர் ரொம்ப கோபக்காரர் என்று பலரும

நக‌ங்க‌ள் ‌மீது கவன‌ம் தேவை

பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம். ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன். ம‌ஞ்ச‌ள் காமாலை‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களது நக‌ங்க‌ள் ம‌ஞ்ச‌ள் ‌ந

தியான முறைகள்

தியான முறைகள் தியானம், உடல் நலத்தையும், மன அமைதி யையும் தருகிறது. "ஆழ்நிலை தியானம்' பதட்டத்தை குறைக்கிறது. கல்வி கற்கும் மாணவர்களுக்கு நினைவு திறனைக் கூட்டுகிறது. புத்த சமயத்தில் புத்தரே வடிவமைத்த விபாசனா தியானம், முதன்மையாக உள்ளது. சமண சமயத்தில் ஆழ்காட்சி தியானம் எனப்படும் பிரேக்ஷா தியானம் சிறப்பாக பேசப் படுகிறது. இது மனதில் உள்ள வன்முறை எண்ணங் களை நீக்க உதவுகிறது. உலகில் உள்ள இது போன்ற அனைத்து வகை தியான முறைகளையும், அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கண்டறிய, yahoo groupsல் "meditation' என ஒரு வெப்சைட்குழு உள்ளது.

கள்ளக்காதலால் நெருக்கடிக்கு மேல் நெருக்கடி! விழி பிதுங்கும் ஹீரோ!!

நயன்தாராவுடனான கள்ளக்காதல் விவகாரம் ஒருபுறம் பிரபுதேவாவுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவரது காதல் மனைவி தனக்கு பிரபுதேவா வேண்டும் எனக் கோரி ‌கோர்ட் படி ஏறியிருப்பதுடன், சொத்து விவகாரத்தையும் கோர்ட்டுக்கு இழுத்து நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் விழிபிதுங்கி நிற்கிறார் பிரபுதேவா. திருமணத்துக்கு முன்னரே சிறந்த தம்பதிகள்(?) விருது வாங்கும் அளவுக்கு தன்னுடன் ஒன்றாக சுற்றித் திரியும் தனது கள்ளக்காதலி நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக பிரபுதேவா அறிவித்த நாள் முதல் தினம் தினம் புதுப்புது பிரச்னைகளை சந்தித்து வருகிறது பிரபு - நயன் ஜோடி. பிரபுதேவாவின் பேட்டியை கண்டு அதிர்ந்து போன ரமலத், நடிகை நயன்தாராவின் பிடியில் சிக்கி இருக்கும் பிரபுதேவாவை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும், என்று தாம்பத்ய உரிமை கோரி குடும்பநல கோர்ட்டில் வழக