Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pragnant

அபாயகரமான கருத்த‍ரித்த‍ல் – விளக்கங்களுடன் நேரடி காட்சிப்பதிவு – வீடியோ

ஆரோக்கியமான  கருத்த‍ரித்த‍ல் கருமுட்டையுடன் இணைந்த விந்தணு, ஒரேயொரு முழு ‘செல்’ லாகத்தான் முதலில் இருக்கும். இதுநாள் தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரி யும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பை யை நோக்கி நகரும். கடைசியில் கருப்பை யில் போய் அது உட்காரும் போது கிட்டத் தட்ட நூறுசெல்களாக பிரிந்திருக்கும்! ஆரோக்கியமான  (more…)

கர்பமாக இருக்கும் பெண்களே! “உங்கள் குழந்தை . . .”

கர்பமாக இருக்கும் பெண்கள் உங்கள் குழந்தை கருவில் தங்கி யுள்ளதா அல்லது ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர் கள். அப்பொழுதுதான் ஆரோக்கிய மான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது குழந்தைநல மருத்துவர்களின் அறிவுரையாகும் . கருவின் வளர்ச்சி குறித்தும் அதை பாதுகாப்பது குறித்தும் மருத்துவர்கள் கூறும் (more…)

உயிரைப் பறிக்கும் (கர்ப கால) உயர் இரத்த அழுத்தம்

இன்றைய அளவில்கூட கர்பிணியின் மரணத்திற்கும், கருக்குழந் தையின் மரணத்திற்கும்முக்கியக்காரணமாக விளங்கும் நோய் களுள் மிகை இரத்த அழுத்தம் முதன்மை வகிக்கிறது எனலாம்.  சாதாரணமாக இரத்த அழுத்தத்தில் சுருங்கு இரத்த அழுத்தம் 120 மி. மீ. ஆகவும், விரிவு இரத்த அழுத்தம் 80 மி.மீ. ஆகவும்தான் இருக்கும். முதல் ஆறு மாத கர்பக்காலத்தி ல் இரத்த அழுத்தம் சற்று குறைந்து காணப் படும். சுருங்கு இரத்த அழுத்தம் 100 ஆகவு ம், விரிவு இரத்த அழுத்தம் 70ஆகவும் இருக் கக்கூடும். கடைசி மூன்று மாதகாலத்தி ல் தான் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும். 24 வாரத்திற்குப் (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)

கர்பிணிகள் கவனத்திற்கு . . .

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழ ந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகி றது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமி ல்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் வரும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செய லிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை (more…)

புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினை த்தாலும் வீட்டில் இருக் கும் பெரியவர்கள் விட மா ட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக் கொடு த்துவிட்டு நீங்கள் ஜாலி யாக ஊர் சுற்றுங்கள் என் று அவசரப்படுத்துவார் கள். புதிதாக திருமணமா ன பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில (more…)

கருப்பையும்… கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளும்….!

டாக்டர். கே.எஸ்.ஜெயராணி அவர்கள் எழுதி ஓர் இணையத்தில் வெளிவந்த கட்டுரை மனித உறுப்புகளில் மகத்துவம் நிறைந் தது, கருப்பை. பெண் இனத்திடம் மட்டுமே இருக்கும் ஆக்க சக் தியின் அற்புதம் இது ! கிட்டத்தட்ட முக்கோ ண வடிவத்தில் மேல் பகுதி விரிந்தும், கீழ் பகுதி குறுகியும் காணப்படுகிறது. 8 முதல் 9 செ.மீ. நீளம் கொண் டது. கருப்பையின் வாய்ப் பகுதி பெண் உறுப்பில் இருந்து தொட ங்குகிறது. கரு தங்குவதற்கு முன்னால், கருப்பையை தொட்டுப் பார்த்தால் நமது மூக்கைத் தொட்டால் எப்படி இருக்குமோ அது போ ல் சற்று கடினமாகத் தெரி யும். கரு தங்கி வளரத் தொடங்கிய பின்பு தொட்டுப் பார்த்தால் நமது உதடுக ளைத் தொடுவது போன்று மென்மையாக உணர முடி யும். கருப்பை தசைகளால் ஆன து. அதன் உள்ளே ரத்தக் குழா ய்களால் ஆன மெத்தை போல் எண்டோமெட்ரியம் உள்ளது. சினைப்பையில் இருந்து சினை முட்டை (more…)

கருத்தடை வரலாறு

இது சரியானது என்றும் இல்லை பிழையானது என்றும் ஒரு வாதம் இருந்து கொண்டே இருக்கிறது கால ஓட்டத்தில் இது தப்பில்லை என்னும் அளவிற்கு மாறியிருக்கிறது. பெண்கருத்தடை முறையில் சில சட்டரீதியாகவும் பல சட்ட ரீதியற்றதாகவும் இருக் கும் நிலையில் இன்று நான் எடுத்து விளக்கப்போவது சட் ட ரீதியான முறை ஒன்றைப் (more…)