தாம்பத்தியம் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்
தம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போது ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்ப து வெறும் கடமையாக மட்டுமில்லாம ல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபு ணர்கள் கூறும் ஆலோசனைகள் பின் பற்றுங் கள்.
புதுசா இருக்கட்டும்
எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய (more…)