
பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
நேற்று (07.10.2020) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது ஆடும் கூத்து திரைப்படத்தில் நடித்ததை குறிப்பிட்டு பேசினார். அந்த ஆடும்கூத்து திரைப்படம் குறித்து…
கடந்த 2005ஆம் ஆண்டு பெரும் நெருக்கடியில் திரைக்காவிய மான திரைப்படம்தான் ஆடும் கூத்து என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் வெள்ளித் திரையை அலங்கரிக்க வில்லை என்பதை நடிகர் ஆரி குறிப்பிட்டு சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை. எப்படி இந்தளவுக்கு கதையம்சம் கொண்ட திரைப்படம், வெள்ளித் திரையை அலங்கரிக்காமல் போனது என்பது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. உண்மையில் திரை ரசிகர்களுக்கு மா பெரும் இழப்பே.
இந்த திரைப்படத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்த நினைவு. அந்த திர