Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pregnant

கர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால்

கர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால்

கர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால் இருக்கின்ற எண்ணெய் வகைகளிலேயே எப்போதுமே நல்லெண்ணெய்-ல் தான் மனிதர்களுக்கு அதீத நன்மை பயக்கும். அந்த வகையில் இன்று கர்ப்பிணிகளுக்கு எந்தமாதிரியான நன்மை அளிக்கும் என்பதை இங்கு காண்போம். கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றுப் பகுதியில் லேசாக‌ மசாஜ் செய்து வந்தால், குழந்தை பிறந்த‌ பிறகு ஏற்பட விருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க் முன்கூட்டியே தடுக்கவும் தவிர்க்கவும் இயலும் எனகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். #கர்ப்பிணி, #கருப்பை, #குழந்தை, #கரு, #கர்ப்பபை, #கருப்பை, #நல்லெண்ணெய், #எண்ணெய், #எள், #வயிறு, #வயிற்றுப்_பகுதி, #ஸ்ட்ரெட்ச்_மார்க், #விதை2விருட்சம், #Pregnant, #uterus, #baby, #fetus, #pregnancy, #sesame_oil, #oil, #sesame, #stomach, #stretch_mark, #seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,
கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடரலாமா? கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடர்ந்தால் பிரசவம் சிக்கல் இன்றி சுமுகமாக நடைபெறும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவைகளை செய்தால் பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம் என்பதும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அவைகளை டாக்டரின் ஆலோசனைபடியே செய்ய வேண்டும். அதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. முறையாக செய்ய வேண்டும். யோகா, தியானம் போன்றவை கர்ப்பிணிகளை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கவைக்கும். அது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். #கர்ப்பிணி, #கர்ப்பம், #கரு, #கருத்தரித்தல், #யோகா, #நடைப்பயிற்சி, #தியானம், #பிரசவம், #குழந்தை, #மருத்துவர், #சிசு, #சிசேரியன், #ஆலோசனை, #விதை2விருட்சம், #Pregnant, #Pregnancy, #Fetal, #Fertil
பனிக்குடம் உடைவதற்கான 7 முக்கிய காரணங்கள்

பனிக்குடம் உடைவதற்கான 7 முக்கிய காரணங்கள்

பனிக்குடம் உடைவதற்கான 7 முக்கிய காரணங்கள் பனிக்குடம் உடைவதற்கான காரணங்களை, பின்னர் பார்ப்போம். முதலில் இந்த பனிக்குடம் என்றால் என்ன என்பதை இங்கு பார்ப்போம். பனிக்குடம் என்பது நீர் நிறைந்து இருக்கும் ஒரு பை. இந்த பனிக்குடத்தில் தான் தாயின் வயிற்றில் கருப்பை எனும் உறை இருக்கும். அந்த உறையில் நிறைந்துள்ள நீரில் தான் கரு உருவாகி வளரும். இந்த பனிக்குடத்தில் நிறைந்திருக்கும் நீரைத் தான் பனிக்குட நீர் (அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) என்கிறோம்! பனிக்குடம் உடைவதற்கு முக்கிய‌ காரணங்கள் கர்ப்பிணிகள் குறைந்த உடல் எடை கொண்டு இருந்தால்கர்ப்பிணியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாத கால கட்டத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டாடிருந்தால் பெண்களுக்கு முந்தைய பிரசவத்தில் குறை பிரசவம் நிகழ்ந்து இருந்தால், கர்ப்பிணிக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால்கர்ப்பிணிக்கு சிறிய பிறப்புறுப்பு இருப்பதுகர்ப்ப

குறிப்பிட்ட தேதிக்கு முன் கர்ப்பிணிகளுக்கு இந்த‌ அறிகுறிகள் தென்பட்டால்

குறிப்பிட்ட தேதிக்கு முன் கர்ப்பிணிகளுக்கு இந்த‌ அறிகுறிகள் தென்பட்டால் குறிப்பிட்ட தேதிக்கு முன் கர்ப்பிணிகளுக்கு இந்த‌ அறிகுறிகள் தென்பட்டால் ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் போன்றது. ஆகவே இந்த (more…)

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால்

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால் இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால் கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு (more…)

கருச்சிதைவுக்கு பின் மீண்டும் கருத்தரிக்க‍ – பெண்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய‌ விஷயங்கள்

கருச்சிதைவுக்கு பின் மீண்டும் கருத்தரிக்க‍ - பெண்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய‌ விஷயங்கள் கருச்சிதைவுக்கு பின் மீண்டும் கருத்தரிக்க‍ - பெண்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய‌ விஷயங்கள் ஒரு பெண் கர்ப்பம் என்றவுடன் அவளை தூக்கிவைத்து கொண்டாட நினைப்பவர்க ள், அதே (more…)

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டாத‌ தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழம்!

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டாத‌ தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழம்! திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டாத‌ தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழம்! காலத்தே பயிர் செய்! என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வாக்கின்படி திரும ணத்திற்குரிய வயதுடைய (more…)

ஒரு பெண், கருவுற்ற காலத்தில் உடல் எடை எவ்வ‍ளவு அதிகரிக்க வேண்டும்? – ஓரலசல்

ஒரு பெண், கருவுற்ற காலத்தில் உடல் எடை எவ்வ‍ளவு அதிகரிக்க வேண்டும்? - ஓரலசல் ஒரு பெண், கருவுற்ற காலத்தில் உடல் எடை எவ்வ‍ளவு அதிகரிக்க வேண்டும்? - ஓரலசல் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு உடல் எடை அதிகரித்தால், (more…)

பெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ "அந்த 7 நாட்கள்"

பெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ "அந்த 7 நாட்கள்" பெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ "அந்த 7 நாட்கள்" இன்றையகால‌க்கட்ட‍த்தில் பெண்களுக்கு திருமணமாகி, பல வருடங்க ளாகியும் அவர்கள்கருத்த‍ரிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற ஏக்க‍ம் தலைத்தூக்குகிறது. இதன் காரணமாக (more…)

கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் – ஓர் அலசல்

கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் - ஓர் அலசல் கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற் றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் யாவும் (more…)

கர்ப்ப‍மாக இருக்கும் பெண்களின் கணவன்மார்களே! உங்களுக்கான பதிவு இது

க‌ணவன்மாரே! கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் உங்கள் மனைவி யை, நீங்கள் கவனமுடன் கையாள வேண்டும். பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். கருவில் ஏற்படும் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி போன்றவை பெ ண்ணுக்குள் ஒரு வித கிளர்ச்சியை ஏற் படுத்தும். அதே போல் பெண்மையின் பூரிப்போடு திகழும் மனைவியின் அழகு கணவனுக்கு ஒருவித ஆசையை ஏற்ப டுத்தும் என வே அந்நேரத்தில் தாம்ப த்ய உறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தம்பதியருக்குள் ஏற்படுவது இயல்புதான். எனினும் கர்ப்பகாலத்தில் குழந் தையின் நலனில்தான் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். குழந்தைக்குத்தான் முதலி ல் முக்கியத்துவம் கொடுக்கவே (more…)

பெண், கருத்தரிப்ப‍து எப்ப‍டி? – மருத்துவரின் விளக்க‍ங்களுடன் வீடியோ

பெண், கருத்தரிப்ப‍து எப்ப‍டி? அப்ப‍டி கருத்த‍ரிக்கும் போது அப்பெண்ணிற்கு ஏற்படும் உடல்ரீதியான மாற்ற‍ங்கள் குறித்து, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar