இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதால் நமக்கு ஏற்படும் இழப்புகள்
முன்பு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிறைய பாலிசிகளை விற்று லாபம் சம்பாதித்தன. ஆனால், இன்றைக்கு பல இன்ஷூரன் ஸ் நிறுவனங்கள் பாலிசிதாரர் கள் தங்கள் பாலிசிகளை சர ண்டர் செய்வதன்மூலம் கணி சமான லாபத்தைச் சம்பாதித் து வருகின்றன என்பது ஆச்ச ரியமான தகவல்.
கடந்த 2011-12-ம் நிதி ஆண்டி ல் எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு பாலிசி சரண்டர் மூலம் கிடைத்த லாபம் மட்டுமே 50 கோடி ரூபாய்க்கு மேல். ஹெச். டி. எஃப்.சி. ஸ்டாண்டர்டு நிறுவனத்துக்கு பாலிசி சரண்டர் மூலம் (more…)