Wednesday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pressurised heavy water reactor

ஏப்ரல் 14, இதே நாளில் . . .

1891 - அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956) பிறந்த நாள் 1950 - ரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879) நினைவு நாள் 1894 - தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை (more…)

ஏப்ரல் 13, இதே நாளில் . . .

1919 - ஜாலியன்வாலா பாக் படுகொலை: அம்ரித்சரில் ஜாலியன் வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர். 1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதர வாக தென்னிந்தியாவில் (more…)

ஏப்ரல் 12, இதே நாளில் . . .

1633 - ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின. 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆபிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய் யப்பட்டனர். 1927 - ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களு க்கு (more…)

ஏப்ரல் 11, இதே நாளில் . . .

1865 - ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார். 1955 - ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலா ளர்கள் உட்பட (more…)

ஏப்ரல் 10, இதே நாளில் . . .

1912 - டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசி யுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது. 1919 - மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் (more…)

பன்றிக்காய்ச்சலா? – பயம் எதற்கு? வீட்டிலேயே மருந்திருக்கு!

இந்தியாமுழுவதும் இன்றைக்கு அச்சுறுத்தும் நோயாக மாறியுள்ள து பன்றிக் காய்ச்சல். இந்த எச்1 என்1 கிருமி சாதாரணமாக நுரையீரல் தொற்று அல்லது நுரையீரல் நோயுள்ளவர்க்கு அதிகம் பாதிப்பை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் உலகெங் கும் உள்ள பாதிப்பில் 30% பேர் ஆஸ் துமா நோயினர் என்பது குறிப்பி டத்தக்கது. பன்றிக்காய்ச்சல் வந்தபின் அவதிப்படுவதை விட வருமுன் காப்பத ற்கு வீட்டிலேயே நம்மிடம் பல்வேறு (more…)

ஏப்ரல் 8, இதே நாளில் . . .

1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணு வத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட் டான். 1919 - பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகா த்மா காந்தி டில்லி செல்லும் வழியில் (more…)

ஏப்ரல் 7, இதே நாளில் . . .

இன்று உலக சுகாதார நாள் 1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது. 1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டு பிடித்த தீக்குச்சியை (more…)

இந்திய கடற்படையில் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் . . .

ரஷ்யாவிடமிருந்து அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா வாங்கியுள் ளது. இதன் மூலம் இவ்வகை யான நீர் மூழ்கி கப்பல்களை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணை ந்துகொண்டுள்ளது. சுமார் 100 கோடி டாலர்கள் மதி ப்புள்ள இந்த ரஷ்யத் தயாரிப்பு நீர் மூழ்கிக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது. இதன்மூலம் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை (more…)

மின்பற்றாக்குறை மிகப் பெரும் சிக்கலாக மாறியது ஏன்?

மின் பற்றாக்குறையால் தமிழகம் பெரும் நெருக்கடியைச் சந்தித்து ள்ளது. பற்றாக்குறையைத் தீர்க்கவிய லாமல் தமிழக அரசு தவிக்கிறது. தமிழக மக்க ளும் இந்தச் சிக்கலைக் கடந்துசெல்லும் வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். தமிழகத்தில் அமைந்துள்ள பஞ்சாலை கள், நூற் பாலைகள் போன்ற சிறு, குறு, நடுத் தரத் தொழிற்சாலைகள் தொடர்ச்சியா ன மின்வெட்டால் உற்பத்தித் தேக்கம் கண்டுள்ளன. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதி ல் தொழில் வளமும் விவசாய வளமும் மிகுந்த கொங்கு மண்டல ம் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டல் லாமல் அறிவிக்கப்படாத (more…)

ஏப்ரல் 6, இதே நாளில் . . .

1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசிய சினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற் தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின. 1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார். 1994 - ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து (more…)

நாளந்தா பல்கலைக் கழகம்

ஒரு நாட்டின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் உலக அளவில் கல்வி பறைசாற்றிக் கொண் டிருந்தது உங்களுக்குத் தெரியுமா? அதுதான் நாளந் தா பல்கலைக் கழகம். 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கல்வி நிலையம்தான் இந்தியாவின் அருமை, பெ ருமைகளை உலகம் முழுவ தும் பரவச் செய்தது. உலகம் முழுவதிலும் ஆராய்ச்சி மாணவர்கள் இந்தக் கல்வி நிலையத்தை த் தேடி வந்தார்கள். நாளந்தா பல்கலைக்கழகம்தான் இந்தியாவின் முதல் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar