Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pressurised heavy water reactor

காம சூத்திரம் சொல்லும் முத்தத்தின் மொத்த‍ ரகசியங்கள்..!!

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத் தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப் படை வகுப்பெடுக் (more…)

கிரெடிட் கார்டு – நன்மையும் தீமையும்

கிரெடிட் கார்டும். இதைப் பயன் படுத்தும் நபரைப் பொறுத்தே, அதன் நன்மையும் தீமையும் அமையும்.   சரியாகப் பயன்படுத்தினால், அது நமக்குப் பொருளாதார நண்பன்! தவறாகப் பயன்படுத்தினால்... அதைப்போல மோசமான 'ஸ்லோ பாய்சன்’ எதுவும் இல்லை. கிரெடிட் கார்டின் சரியான பயன்பாட்டை அறிந்து வைத்துக் கொள்வது, அதை பாய்சனாக்கா    மல், பாயசமாக் கும் கலையை உங்கள் வசமாக்கும்!  கிரெடிட் கார்டு எதற்கு? கிரெடிட் கார்டு என்பது, வங்கிகள் மற்றும் கிரெடிட் யூனியன்கள் வழங்கும் கடன் அட்டை. கையில் பணம் இல்லாதபோது நேரும் எதிர் பாராத செலவுகளை சமாளிக்க இது கைகொடுக்கும். பிறகு, (more…)

டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்

டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்: மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி தகவல்  மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் மூலம் தமிழ்நாட்டில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி 2010-ம் ஆண்டு நடந்தது. 1 லட்சத் து 20 ஆயிரம் பேர் இதில் ஈடுபட் டனர். வீடு கணக்கெடுப்பு பட்டிய லை தமிழ்நாட்டு திட்டக்குழு துணைத் தலைவர் சாந்த ஷீலா நாயர் இன்று வெளியிட் டார்.   பின்னர் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபால கிருஷ்ணன் நிருபர்களிடம் (more…)

இத, கேக்கறதுக்கு ஒரு நாதியில்லையே! நம் நாட்டில் !!!!

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30லி ருந்து 40ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கி றது..!! 2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!   3.வங்கிகளில் (more…)

பெண் எழுத்தாளர்கள் உண்ணாவிரதம்! – வீடியோ

தென் தமிழகப்பகுதியான கூடங்குளத்தில் அமைந்து ள்ள அணு உலை தொடர்பாக தமிழக அரசு எடுத்திரு க்கும் முடிவை கண்டிக்கும் வகை யிலும், அப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் 'கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்க ம்' சார்பில் (more…)

தினமும் ஒரு டீஸ்பூன் “பீர்” அருந்தினால் எலும்புகள் உறுதியாகும்

வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ள து. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச் சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போ வெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப் பட்டுள்ளது. எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத் தனால் எலும்புக்கு ஆரோக்கியமளிப்ப தும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும் புகளின் ஆரோக்கிய மான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்து ள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு: மதுபானத் தை மருந்தாக எடுத்துக் கொண்டால் (more…)

மின்சார வார விடுமுறை எங்கே? எப்போது?

தமிழகமே இருளில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் தொழிற் சாலைகளுக்கு மாவட்ட வாரி யாக வார மின்விடுமுறை நாட் களை மின்வாரியம் அறிவித் துள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: ஈரோடு மாவட்டத்திற்கு திங்க ட்கிழமை, சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளு க்கு திங்கட்கிழமை, சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிக ளுக்கு (more…)

முடக்கப்பட்ட YOUTUBE வீடியோவை காண …

YOUTUBE தளத்தில் நமக்கு தேவையான எந்த வீடியோவை யும் பார்க்க முடியும். தேவையெனில் வே ண்டிய வீடியோவி னை பதி வேற்றமும் / பதிவிறக்கமும்  செய்து கொள்ளவும்  முடியும். இந்த YOU TUBE தளமானது கூகுள் நிறுவனத்து டையது ஆகும். இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிரு க்கும், அது போன்ற வீடியோக்கள் பெரும்பாலும் (more…)

மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில எளிய வழிகள்

மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பது தெரியும். சில வேளை மின்சார வாரியம் வழங் கும் பில்கள் கூட ஷாக் அடிக்கும். மின்சாரத்தை நாம் அதிகமாக உப யோகிக்கும் போது ஒரு மீட்டரில் அது செலவுக்கணக்கில் எண்ணப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந் தால் இது போன்ற ஷாக் தவிர்க்க லாம். மின்சாரத்தை சிக்கனப்படு த்த சில எளிய வழிகளை கடை பிடி த்தாலே போதும். முதலாவது தெரி ந்து கொள்ள வேண்டிய விஷயம் மின்சாரவாரியம் கட்டணங்களை அளவிடும் முறை. மின்சாரம் அற வே உபயோகிக்காவிட்டாலும் குறைந்தபட்ச கட்டணம் செலுத்தி யாக வேண்டும். பயனீட்டு அளவு அதிகரிக்கும் தோறும் ஒரு யூனிட்டு க்கான கட்ட ணம் படிப்படியாக (more…)

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

சந்தேகப் புயல் அடித்தால், அதில் தாம்பத்ய பூ உதிரும்!!!

சம அந்தஸ்து, படிப்பு, சொ ந்த வீடு, அரசுப்பணியிலி ருந்து ஓய்வு பெற்ற பைய னின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெ ண்னுக்கு திருமணம் செய் து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப் பிரச்சி னையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷ ம். குறை வைக்காமல் (more…)

புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்றிட உதவும் தளம்

திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வீடியோ வாக மாற்றம் செய்து கொள் வதற்கு ஒரு மென்பொருள் 4shared.com உதவி புரிகி றது.இந்த மென் பொருளை பதிவி றக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள் ளவும். பின் இதனை ஓபன் செய்த தும் தோன்றும் விண்டோவி ல் இதில் உள்ள Add Photo மூலம் புகைப்படங்களை தெரிவு செய்யவும். பின்னர் இரண்டா வதாக உள்ள Theme-ல் தேவையான வடிவத்தை தெரிவு செய்ய வும். பின்னர் உங்களுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar