Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Price

தங்கம் விலை 2018-ல் எப்ப‍டி இருக்கும்? – ஒரு பார்வை

தங்கம் விலை 2018-ல் எப்ப‍டி இருக்கும்? - ஒரு பார்வை தங்கம் விலை கடந்த ஆண்டை விட பவுனுக்கு ரூ.896 அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டில் தங்கம் விலை எழுச்சியும், வீழ்ச்சியும் கண்டுள்ளது.   2017 ஜனவரி 1-ந்தேதி அதாவது கடந்த ஆண்டு தொடக்கத்தில், (more…)

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில் …! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில்... ! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌ பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில்...! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌ ந‌மது வாழ்க்கையில் ஒரு நல்ல‍ நண்பனாக மாறிவிட்ட நமது டூவீலர் மற்றும் கார்களுக்கு மிகவும் தேவையான பெட்ரோல் ஆகும் இந்த  பெட்ரோல் விலை உச்சாணி ஏறுவதும் பின்பு சற்று இறங்குவதுபோல் (more…)

“ஏல” (Auction) வகைகள்

 1 இங்கிலீஷ் ஏலம்     (English Auction):   வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும் இந்த முறை யில் பொருட்களுக்கான விலை யை ஏற்றிக் கொண்டே செல்வா ர்கள். ஏலம் கேட்பவர்கள் ஒவ்வொ ருவரும் போட்டி போட்டுக் கொண்டு விலையை ஏற்றிக் கொண்டே செல் லும் இந்த முறையில், அதிகபட்ச விலையைக் கேட்பவர்களுக்கே ஏல த்தில் விடப்படும் பொருள் கொடுக் கப்படும். ஏலம் விடப்படுவதற்கு மு ன், அந்தப் பொருளுக்கான குறைந்தபட்ச விலையை ஏலம் விடுபவர் களோ அல்லது ஏலம் விடும் அமை ப்போ நிர்ணயம் செய்துவிடும். அந்த விலைக்கு மேல்தான் ஏலம் எடுப் பவர்கள் ஏற்றிக் கொண்டு செல்ல முடியும். சில சமயங்களில் குறைந்த பட்ச நிர்ணய விலையைத் தாண்டி யாரும் ஏலம் கேட்க வராவிட்டால் அந்த ஏலம் பணால்தான். பாரம் பரியமான இந்த ஏலமுறைதான் இன்று டெண்டர், இடெண்டர் என்று வளர்ந்துள்ளது. நம்மூரில் பரவலாக (more…)

எது சிறந்தது? – டீயா? காஃபியா?

காபியும் டீயும் நம் அன்றாட வாழ் வில் பிரிக்க முடியாத இரு உணவுப் பொருட்களாக விளங்குகின்றன .சிலருக்கு காபி, சிலருக்கு டீ, மற்று ம் சிலருக்கு இரண்டுமே பிடிக்கிறது .பல்வேறு வகைகளில் காஃபியை யும் டீயையும் ஒப்பிட்டு பார்கின்ற வேளையில் காஃபியை விட டீயே சிறந்தது என கருத வேண்டியுள்ளது .அதற்கான (more…)

வாகன விலையை உயர்த்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்

மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து வாகன விலையை மீண் டும் உயர்த்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. இந் நிறுவனம் இவ்வாண்டில் இரண்டாவது முறையாக விலையை உயர் த்துகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகவலை ஜென ரல் மோட்டார்ஸ் இந்தியா நிறு வன துணை தலைவர் பாலேந் திரன் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் இந்த புதிய விலை ஏற்றம் அமலுக்கு வரும் எனவும் அவர் (more…)

படிபடியாக குறைகிறது தங்கம் விலை

தங்கம், வெள்ளி சந்தையில் இன்று ஏற்ற இறக்கமான நிலையே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. அதே சமயம் பார் வெள்ளி விலை ரூ.255 அதிகரித்துள்ளது. சென்னை யில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1872 க்கும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.20125 க்கும் விற்பனை செய்யப் படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.16 குறைந்து ரூ.14976ஆக உள்ளது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.45.50 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.42515 ஆகவும் உள்ளது. ( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

வெங்காய விலை உயர்வுக்கு பதுக்கல் காரணமா? – அதிரடி சோதனை நடத்த . . .

வெங்காய விலை உயர்வுக்கு பதுக்கல் காரணமா? என கண்டறிய நாடு முழுவதும் குடோன் களில் அதிரடி சோதனை நடத்தப் பட்டது.   நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இன்று ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் வெங்காயத்துக்கான வரியை (more…)

வ‌ரலாறு காணாத விலை உயர்வு

சமீபத்தில் பெய்த மழை காரணமாகவும், விளைச்சல் குறைவு காரணமாகவும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பூண்டு விலையும், வெங்காயம் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. ஒரு கிலோ பூண்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கிறது. சில்லரை விற்பனையில் இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் இன்று ரூ.70-க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு (more…)

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை சர்ர்ர்ர்ர்ர்ர்……………..

இன்று நள்ளிரவு முதல் பாரத் பெட்ரோலியம், பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் 95 பைசா அளவுக்கு விலையை ஏற்றுகிறது. வரும் வியாழக் கிழமை முதல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விலையை 2 ரூபாய் 96 பைசா அளவுக்கு உயர்த்தவிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்க . . .

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் மட்டம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்தில் பெட்ரோல் விலை வரையிலும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. பார்லிமென்ட் குளிர் கால கூட்டத தொடர் வருகிற 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

தங்கம்

சென்னையில் தங்கம் விலை  பவுனுக்கு ரூ. 48 குறைந்தது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 802க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 416ஆக இருக்கிறது.