Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Prison

இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதி மன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியில் வந்தார். நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன்மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனைகளுடன் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந் நிலையில், ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் முதல் முறையாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- பொருளாதார விவகாரங்களில் பாஜக தவறு செய்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசாமல் பிரதமர்
புதிய திருத்தங்களுட‍ன் புதிய மோட்டார் வாகன சட்டம்  கொண்டு வர மத்திய அரசு அதிரடி

புதிய திருத்தங்களுட‍ன் புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிரடி

புதிய திருத்தங்களுட‍ன் புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிரடி தற்போது இந்தியா முழுவதும் அமுலில் உள்ள வாகன சட்டத்தில் அவ்வப்போது மத்திய அரசு திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. முந்தைய ஆட்சியில் இதே மசோதா கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அம்மசோதா நிறைவேற்ற முடியாமல் போனது. புதிய மசோதாவில் மீண்டும் மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் மக்களவையில் விவாதிக்கப்பட்டு பின் அமுல்படுத்த படும் என கூறியுள்ளது புதிய மசோதாவில் சாலை, வாகன விதிகளை மீறுவோருக்கு அபராதம், தண்டனைகளை அதிகப்படுத்தியள்ளது. இதில் ஒவ்வொரு விதி மீறலுக்கும் தனித்தனி அபராதங்கள் விதிக்க உள்ளது அதன் படி விவரங்கள் பின்வருமாறு 1) சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்

அப்பாவி பெண்களை பாதுகாக்கும் சட்ட‍ங்கள்- ஓரலசல் (பகுதி – 1)

அப்பாவி பெண்களை பாதுகாக்கும் சட்ட‍ங்கள்- ஓரலசல் (பகுதி - 1) அப்பாவி பெண்களை பாதுகாக்கும் சட்ட‍ங்கள்- ஓரலசல் (பகுதி - 1) பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக் கொண்டே போகிறதால், பெண்களின் (more…)

சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் – வைரலாக பரவும் வீடியோ- வீடியோ

சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் - வைரலாக பரவும் வீடியோ - வீடியோ சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் - வைரலாக பரவும் வீடியோ - வீடியோ மென்பொறியாளர் சுவாதி, கடந்த சிலமாதங்களுக்குமுன் நுங்கம்பாக்க‍ம் ரயில்நிலையத்தில் மிக  (more…)

சிறையில் கதறி அழுத கவியரசு கண்ண‍தாசன் – வீடியோ

கல்லக்குடி போராட்டத்தில் கண்ணதாசனுக்கும் அவர் நண்பர்களுக் கும் ஒரே மாதிரியாக ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலையாகி வெளியில் (more…)

டில்லியில் கருணாநிதி; திகார் சிறையில் கனிமொழி் …

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான, கனிமொழி ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள் ளுபடி செய்ததைத் தொடர் ந்து, திகார் சிறையிலிருக் கும் மகளை சந்திப்பதற்கா க, தி.மு.க., தலைவர் கரு ணாநிதி, இன்று காலை 8.30 மணியளவில் ஜெட் ஏர்வே ஸ் விமானம் மூலம் (more…)