Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Priya Anand

ஸ்ரீதிவ்யாவால் தூக்கி வீசப்ப‍ட்ட‍ ப்ரியா ஆனந்த்

சாட்டை திரைப்படபாணியில் பள்ளிக்கூட மாணவர்களின் பிரச்னை யை மையமாகக் கொண்டு உரு வாகும் இன்னொரு திரைப்படம் உருவாகிறது இத் திரைப் ப‍டத்திற்கு பென் சில் என்று பெயரிட்டுள்ள‍ன ர். இதில் ப்ளஸ்-2 மாணவ னாக பிரபல இசையமைப் பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிக் கிறார் இப்படத்தில் ப்ரியா ஆனந்த் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது ஆனால், தற்போது அவர் (more…)

பாலிவுட் பார்த்து வியந்த பிரியா ஆனந்த்

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த பிரியா ஆனந்த், அதற்குபின், சில விளம்பர படங்களிலும் நடித்தார். "சொல் லிக் கொள்ளும்படியான படங்கள் இல் லையேஎன, ஏங்கிக் கொண்டிருந்த பிரியா வுக்கு, "இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் வெற்றியால், பாலிவுட்டில் உற்சாக வரவே ற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில், பிரியா வின் நடிப்பை பார்த்து வியந்த பாலிவுட் தயாரிப்பாளர்கள்,  தங்களின் அடுத்த படங் களுக்கு அவரை "புக் செய்ய, ஆர்வம் காட் டுகின்றனர்.  தற்போது அவர், "புக்ரேஎன்ற இந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாள ர் ரித்தேஸ் சித்வானி, "இங்கிலீஷ் விங்கி லீஷ் படத்தில், பிரியாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்து விட்டது. படத்தை பார்த்த அடுத்த நிமிடமே, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar