Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Problem

காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது

காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது

காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது - தெரிந்துகொள் அவரசரத்தில் அண்டாக்குள்ளேயே கை விட்டாலும் அது போகாது என்ற பழமொழி நம் தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. இதுகுறித்துதான் இங்கு காணவிருக்கிறோம். இன்றை வளர்ந்து வரும் நவநாகரீக‌ சமூகத்தில் நிலவி வரும் பல விதமான புதுபுது சூழ்நிலைகளால் எதையும் நிதானித்து முடிவு செய்யும் நிலையில் பெரும்பாலான பெண்கள் இல்லை. பல செயல்களை அவர்கள், ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய திருப்பதால், அவசரம் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம், அவசரத்தை உருவாக்கிவிடுகிறது. அவசரம், அந்த வேலையில் தெளிவற்ற நிலையை தோற்றுவிக்கிறது. ‘பெண்களிடம் நிதானம் குறைந்து, அவசரம் அதிகரித்து வருவதாக’ புதிய ஆய்வுகள் சொல்கின்றன. யாராக இருந்தாலும் அவசர அவசரமாக சிந்திக்கும்போது முடிவெடுக்கும் திறன் குறையும். முடிவெடுத

சில்லறை பிரச்சினை – இடமில்லை

சில்லறை பிரச்சினை - இடமில்லை சில்லறை பிரச்சினை - இடமில்லை இது நடந்தது 1975ஆம் ஆண்டு ‌‌‌அப்போது என் இளவல், காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் (more…)

80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால்

80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால் . . . 80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால் . . . தொடர்ச்சியாக காலை மாலை என 80 வேளைகள் மாதுளம் பூவை நிழலில் (more…)

அசிடிட்டி பிரச்சினையை போக்க . . .

அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கி றது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவ தால், வயிறு அல்லது நெஞ்செரிச்ச ல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படு ம். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வ தன் மூலம் அசிடிட்டி பிரச்சி னையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். சிலநேரங்களில் உணர்ச்சிவசப்படுவ தாலும் அசிடிட்டி உருவாகிறது. மன அழுத்தத்தின்போது, அந்த சூழ்நிலை யை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால் (more…)

உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம்! உப்பை குறைத்தால் இதயநோய்! வரும்

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல் லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கி ன்றனர் மருத்துவர்கள். உணவுப் பொரு ட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறு த்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என் று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிய வந் துள்ளது. எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று கூறாமல் வருகிறது மாரடைப்பு நோய். இதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்க ளை கேட்பதும் தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள் ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் (more…)

கணிணியில் ஏற்படும் பிரச்னைகளை சேமித்து வைக்க…

உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணிணிகளில் அதிகமாக பயன்ப டுத்தகூடிய இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம் தான். அந்த நிறுவ னமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான விண் டோஸ் 8ன் சோதனை பதிப்பை வெளி யிட்டது. இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரி ய வரவேற்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது. இந்த விண்டோஸ் 7 பதிப்பி ல் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. விண்டோஸ்7 இல் ப்ராப்ளம் ரெகார்டர் என்ற ஒரு வசதி இருக்கிறது இதன் மூலம் நாம் நம் கணிணியில் வரும் பிரச்சனைகளை பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ கணிணி சரிசெய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களு க்கோ அனுப்பி அந்த (more…)

பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது?

"குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போ கிறது' என்று சொன்னவனைப் பார்த்தார் குரு. "என்ன சங்கதி' என்றார். "என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள் தான் தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரிய வில்லை' என்றான் வந்தவன். இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந் தது. அவனுக்கு ஒரு சம்பவ த்தை (more…)

டிராபிக் பிரச்னை இல்லாத கார்!

"டிராபிக் ஜாம்' மற்றும் "பார்க்கிங்' பிரச்னைகளால், கார் ஓட்ட தயங்குகிறீர்களா? இனி, அந்த தயக்கம் வேண்டாம் என்கி ன்றனர் அமெரிக்காவிலுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் கார் நிறுவனத்தினர். டிராபிக் மற்றும் பார்க்கிங் பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, இடமாற்றம் செய் யும் வகையில், 360 டிகிரி யில், எல்லா திசையிலும் சுழ லும் வகையில் உள்ள, "இ. என்.,-வி' எனும் மின்சார கா ரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள் ளது. இரண்டு பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் நெட் ஒர்க்கில் இயங்கும் இந்த கார், பேட்டரியால் இயங்குகிறது; மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த காரை, (more…)

கறுப்பு பண பிரச்சினை: உடனடி தீர்வு இல்லை: மன்மோகன்சிங்

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடை பெற்ற புதிய மத்திய மந்திரி கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மன் மோகன் சிங் கலந்து கொண்டார். பதவி யேற்பு விழா வுக்குப்  பின் பிரதமர் மன் மோகன் சிங் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "சிறிய அளவில்தான் மந்திரிசபை மாற்றம் தற்போது நடந்து ள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தபின் இதை விட விரி வான அளவில் மந்திரிசபையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar