ஐயய்யோ - 20 காரணங்களா? தலைச்சுற்றலுக்கு...
ஐயய்யோ - 20 காரணங்களா? தலைச்சுற்றலுக்கு...
நமக்கு தலைச் சுற்றல் ஏற்பட்டிருக்கிறது என்றால் நாம் மிகவும் அஞ்சுவது மூளை (more…)
சுண்டல்- இந்த சுண்டலை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால்...
சுண்டல்- இந்த சுண்டலை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால்...
சிறுவயதுமுதல் பெரியவர்கள் அனைவரும் உண்ண வேண்டிய அற்புத உணவுதான் சுண்டல். இந்த (more…)
தம்பதி ஒற்றுமை ஓங்க...
தலைச்செங்காடு, பிரசித்தி பெற்ற இன்னொரு சிவத்தலம். சங்கர வனேஸ்வரர், சௌந்திர நாயகியோடு எழுந்தருளியிருக்கிறார். இங்கு புரசு தல மரம். மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் வழியாகப் பூம்புகார் செல்லும் பாதையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் இது. சீர்காழியி லிருந்தும் வேளா ங்கண்ணி செல்லும் பாதையில் வந்தாலும் இவ்வாலயத்தை அடையலாம். தம்பதி ஒற்றுமைக்கு ஒரு தலம் இது. திருமணம் ஆன புதுத்தம்பதியர்கள் அதிக (more…)
கழுத்து தண்டுவட ஜவ்வு பிரச்சனையும் அறுவை சிகிச்சை இன்றி தீர்வும் - மருத்துவர் பாலகுமாரன் அவர்கள், இதுபற்றிய கேள்விக்க ணைகளை தொடுத்த நேயர்களுக்கு, (more…)
பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண் ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரண மாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறு பட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப் படுத்துகின்றன.
பிறப்புறுப்பில் புண்
இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக் கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை (more…)