Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Production

பேப்பர் கப் – தயாரிப்பு முறை – அதிக லாபம் தரும் சுயதொழில் – வீடியோ

உங்களுக்கான அருமையான தொழில் வாய்ப்பை பேப்பர்கப் உருவா க்கித்தருகிறது.  நடைமுறையில்  யூஸ் அன் த்ரோ கப்களுக்கு அதிக மான தேவைகள் பெறுகிவிட்டது.  சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக் காமல் உங்கள் தரத்தை உயர்த்தி பேப்பர்  கப் வியாபாரத்தை துவங்குங் கள்.   மேற்கண்ட வீடியோவில் பேப்பர் கப் தயாரிப்பு பற்றிய விப (more…)

அதிக லாபம் தரும் சோப் தயாரிப்பு!

சோப் பவுடர், சோப் ஆயில்  போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர்.  அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை உடையாம் பாளையத்தில் பாண்டி யன், சேரன் ஆகிய பெயர்களில் சலவை சோப் தயாரித்து வரும் லதா. அவர் கூறியதா வது: நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத்தாலும் (more…)

பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை

தற்போதைய நிலையில், உள்நாட்டில், பருப்பு வகைகள் மற் றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தே வையை விட குறை வாக உள்ளது. இவ் விரு பிரிவுகளிலும் தன்னிறைவு காணும் வகையில், தீவிர நடவடிக்கை எடுக்க மத் திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் வேளாண் உற்பத்தி குறித்த ஆய்வுக் கூட் டம், பிரதமர் அலுவலக முதன்மை செய லர் டி.கே.ஏ. நாயர் தலைமையில் நடை பெற்றது. இதில் வேளாண் துறை உள்பட முக்கிய ஆறு துறை களின் செயலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இர ண்டாவது பசுமை புரட்சி திட்டத்தின் கீழ், பருப்பு வகைகள் மற் றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை (more…)

செயற்கை கண்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது – வீடியோ

கண்களை இழந்தவர்களுக்கு செயற்கை கண்கள் பொருத்தப்படுவது பற்றி அறிந் திருப்பீர்கள். அந்த செயற்கை கண்கள் எவ் வாறு தயாரிக்கப்படுகிறது என் பது உங்களுக்கு தெரியுமா?? தெரியாதவர்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பஞ்சாப்: ‌தேன் தயாரிப்பில் முன்னணி

தேன் தயாரிப்பில், பஞ்சாப் மாநிலம் முன்னணி வகிக் கிறது. நாட்டின் ஒட்டுமொத்த தேன் தயாரிப்பில் பஞ்சாப் மாநி லத்தின் பங்கு 30 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் டிற்கு, 10 ஆயிரம் மெ ட்ரிக் டன் என்ற அளவில் தேன் தயாரிப்பு உள்ளதாகவும், 40க் கும் மேற்பட்ட நாடுகளுக்கு இங்கிருந்து தேன் ஏற்றுமதி செய் யப்படுவதாக பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக (more…)

ஐகான் கார் உற்பத்தி நிறுத்தம்: : ஃபோர்டு அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு இந்தியா நிறுவனம், புதிய மாடல் கார்களி்ன் உற்பத்தியை அதி கரிக்கும் வகையில், ஐகான் கார் உற்ப த்தியை நிறுத்திவிட்டதாக ஃபோர்டு நிறுவ னம் அறிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவ னத்தின் முத்திரை பதித்த மாடல் களில் ஒன்றாக ஐகான் கார் திகழ்ந்தது. கடந்த 9 ஆண்டுகளாக பல இந்திய வாடிக் கையாளர்கள் மனதை கொள்ளை கொண்ட ஃபோர்டு ஐகானுக்கு மாசு கட்டுப்பாடு விதிகள் வடிவில் சோதனை காலம் வந்தது. இந்தநிலையில், ஃபோர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பிகோ கார் இலக்கை விஞ்சி விற்பனையானது. இதையடுத்து, பிகோ உற்பத் திக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஐகான் கார் உற்பத்தியை ஃபோ ர்டு இந்தியா படிப்படியாக குறைத் தது. பாரத் ஸ்டேஜ்-4 மாசுக் கட்டுப்பாடு விதிகள் அமல்படுத் தப்பட்ட நகரங்களில் (more…)

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மார்ச் மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கும்: இயக்குனர்

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் அணு உலைக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. அணு உலையின் பிரதான கட்டுமானத்தின் உறுதித் தன்மையை கண்டறியும் சோதனை கடந்த 25-ந்தேதி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றுள்ளோம். அணு உலையின் பிரதான கட்டிடம் கான்கிரீட்டால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar