கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தி ல் அனுமதி வழங்கப்பட்டதை யடுத்து கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 7 மாதகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை பணிகள் உடனடி யாக தொடங்கப்பட்டன.
இதற்கும், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தும் கூடங்குளம் அணு மின்நிலையத்தை முற்றிலும் மூடவேண்டும் என்று வலியுறுத்தியும் கூடங்குளம் அணு உலை க்கு எதிரான போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் 7பெண்கள் உள்பட 15 பேர் கடந்த 19-ந்தேதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை (more…)