'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின்போது நடந்த கலவரக்காட்சிகளின் ஒட்டுமொத்த தொகுப்பு – வீடியோ
இளம்காதல் ஜோடிகள் தங்களைசேர்த்து வைக்ககோரியும், தங்கள து இன்னுயிருக்கு பாதுகாப்புகோரியும் 'ஜி' டிவி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச் சிக்கு வந்திருந்தனர். இப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும்வைக்க நிர்மலா பெரி யசாமி அவர்கள் முயற்சித்துக் கொண்டி ருக்கும்வேளையில் நடைபெற்ற பயங்கர கலவரக் காட்சிகளையும், போர்க்கோல ம் பூண்டு அந்த இளம் காதலர்களை காப்பாற்றிய சொல்வதெல்லாம் உண்மை நிக ழ்ச்சி குழுவினரையும் கீழ்க்காணும் (more…)