Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Programme

BIGG BOSS ஜூலி கேட்ட அந்த 5 நிமிட வீடியோ – உங்களுக்காக – நேரடி வீடியோ

BIGG BOSS ஜூலி கேட்ட அந்த 5 நிமிட வீடியோ - உங்களுக்காக - நேரடி வீடியோ பிக் பாஸ் ஜூலி கேட்ட அந்த 5 நிமிட வீடியோ - உங்களுக்காக - நேரடி வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜூலிக்கு ஏற்பட்ட‍ வயிற்று வலி சம்பவத்தின் போது (more…)

புதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை!

புதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை! புதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை! பொதிகை தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் (more…)

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் – உரத்த‍ சிந்தனை நிகழ்ச்சியில் ஆற்றிய பேருரை- வீடியோ

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் - உரத்த‍ சிந்தனை நிகழ்ச்சியில் ஆற்றிய பேருரை- வீடியோ உரத்த‍ சிந்தனை நடத்திய எழுத்துக்கு மரியாதை என்ற நிகழ்ச்சியில் தலைமையேற்ற கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆவார். இவர் சிறந்த (more…)

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! – வீடியோ

நாமக்கல் மாவட்ட‍தில் முருகன் அருள் பெற்ற பெண் சாமியார் சித்ரா என்பவர், தன்னை தேடி வரும் மக்க‍ளுக்கு குறிசொல்லி வருகிறார். இது பற்றி இதுபற்றி, சன்டிவி இவரிடம் எடுத்த‍ பேட்டியில், "தனது கனவில் (more…)

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின்போது நடந்த கலவரக்காட்சிகளின் ஒட்டுமொத்த‍ தொகுப்பு – வீடியோ

இளம்காதல் ஜோடிகள் தங்களைசேர்த்து வைக்ககோரியும், தங்கள து இன்னுயிருக்கு பாதுகாப்புகோரியும் 'ஜி' டிவி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச் சிக்கு வந்திருந்தனர். இப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும்வைக்க‍ நிர்மலா பெரி யசாமி அவர்கள் முயற்சித்துக் கொண்டி ருக்கும்வேளையில் நடைபெற்ற‍ பயங்கர கலவரக் காட்சிகளையும், போர்க்கோல  ம் பூண்டு அந்த இளம் காதலர்களை காப்பாற்றிய சொல்வதெல்லாம் உண்மை நிக ழ்ச்சி குழுவினரையும் கீழ்க்காணும் (more…)

அதிர்ச்சிக்குள்ளாக்கும் கொடூர நடனம் – வீடியோ

இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திறமையை நிரூபிக் கும் நடனக் காட்சிகள் வன்முறையைத் தூண்டி அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளன. இங்கு நடக்கும் நிகழ்ச்சி ஒன்றைப் பாரு ங்கள். ஷோக்களில் பங்கேற்கும் ஒரு வருக்கு தாடை வழியாக இரத்தம் சொட் டுகின்றது. ஒவ்வொரு நடனமும் கொடூர மாக இருக்கிறது. கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அங்கு நிகழும் கொடூ ரக் காட்சி களாக, தலையில் செங்கற் கள் வைக்கப்பட்டு சுத்தியலால் அடி த்து நொறுக்கப்படுகிறது. ஒரு வரின் மேல் வாகனம் ஏறிச்செல்கின்றது. ஒருவரின் வயிற்றில் சுத்தியலால் அ டிக்கிறார்க ள். இப்படியாக ஏராளமான (more…)

அழகு குறிப்பு – தங்கத்தாலேயே பேஸியல் மற்றும் பாடி பினிஷிங்- வீடியோ

தங்கத்தின் மீது இந்தியப் பெண்களுக்கு இருக்கும் நேசமும், நெரு க்கமும் கூடிக் கொண்டே போகிறது. ஆபரணங்களாக்கி அணிந்தா ர்கள். பட்டுப்புடவைகளில் பார்டர் ஆக்கி உடுத்தினார்கள். தங்க பஸ்ப மாக்கி சாப்பிட்டார்கள். இதோ இப் போது அழகு நிலையங்களில் தங்க த்தை உடலில் பூசிக்கொண்டு தகதக வென மின்னத் தொடங்கியிருக்கி றார்கள். பெண்களின் இந்த ஜொலிப் புக்கு முதற்காரணமாக இருப்பவர் கள் பெரும்பாலும் இளைஞர்கள் என் பது ஆச்சரிய தக வல். அஞ்சலிக்கு 27 வயது. சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் அவ ளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. மூன்று மாதங்களில் திரும ணம். வருங்கால கணவர் அவள் வீடு தேடிச் சென்று, பெற் றோர் அனுமதியோடு தனது காரிலே (more…)

இணைய அரட்டையை மையப்படுத்தி குறும்படம் – வீடியோ

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இணைய அர ட்டை காரணமாக இளை யோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட் டையை மையப்படுத்தி இந்தியா வில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட் (more…)

I Love U சொல்லும் நாய் – வீடியோ

இந்த நாயை பாருங்கள் நான் உன்னை காதலிக் கிறன் என ஆங்கிலத்தில் மிக அழகாக சொல்லு கின்றது. அதன் எஜமான் கேட்க I Love U என்று ஆங்கிலத்தில் மிக அழுத்தமாக தெள்ளத் தெளிவாக (more…)

டீ ஷர்ட் மொபைல் சார்ஜர் – வீடியோ

நம் அன்றாட வாழவில் மிகவும் இன்றியமையாததாகிவிட்ட கை பேசி (மொபைல்) ஆகும். இதனை நாம் நீண்ட நேரம் பேசிக் கொண் டோ அல்லது வேறு வகையில் பயன்படுத்தும் போதோ இதன் பேட்டரி டிரையாகி விடும். பின்பு இதனை சார்ஜ் செய்வதற்கு சார்ஜரை பயன்படுத்தி, எங்கேனு ம் பின் இணைப்பு கிடைக்கிறதா என்று அலைவோம். இந்த நிலை மை நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இனி இல்லை இந்த நிலை ஆம்.  டீ ஷர்ட் மூலமாக கூட (more…)

“பாலா”வின் “அவன் இவன்” முழு திரைப்படம் – வீடியோ

பாலாவின் அவன் இவன் திரைப்படத்தின் டிரைலர் காட்சி களை கண்டு மகிழுங்கள், மறக்காமல் இந்த திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பாருங்கள். வீட்டுக்குள்ளே இருந்த  திருட்டு வி.சி.டி யில் பார்க்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கி றோம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

அது இது எது? நிகழ்ச்சி – வீடியோ

விஜய் டிவி யில் சனிக்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு ஒளி பரப்பாகி வரும்  அது இது எது? நிகழ்ச்சி நீங்கள் கண்டு களிக்க‌வும்,  சிரித்து மகிழவும் இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்