Thursday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Programming

உலகின் மிகப் பெரிய குகை – – வீடியோ

'ஹாங் சொன் டொங்' என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும். இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படு கின்றது. வியட் நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகை யானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சி யாளர் களால் கண்டுபிடி க்கப்பட்டது. இக்குகையி ன் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொ ருவரால் கண்டு பிடிக்கப் பட்டது. எனினும் குகையினுள்ள இருந்து வெளியாகிய மிர ட்டலான மர்ம ஒலியால் அவர் அதனுள் நுழைய முயவில்லை. அந்த மர்ம ஒலிக் கான காரணம் அத னுள் பாயும் ஆற்று நீரின் சத்தம் எனக் கண்டுபிடிக் கப்பட்டது. 2009ஆம் ஆண்டின் பின்னர் பிரித் தானிய ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்தைத் தொடர் ந்தே இது தொட ர்பில் வெளியுலகிற்கு (more…)

கணிணியில் தேவையற்ற கோப்புகளை அழிக்க “Click & Clean”

நமது கணிணியில் தேவையற்ற கோப்புகளை அழிக்க CCleaner மென்பொருளை பயன்படுத்துகிறோ ம். இந்த சி கிளீனருடன் சேர்ந்து இயங்கு கிற ஒரு வெளிச்செயலிதான் (Exter nal application) இந்த கிளிக் அன் கிளீன். இதன் செயல்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரே கிளிக்கில் கணிணி யில் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களிலில் சேமிக்கப்பட்ட தேவை யற்ற தகவல்களை (more…)

ஸ்கிரீன் ஷாட்டர் – கணிணி திரையை எளிதாக படம் பிடிக்க உதவும் ஒரு எளிய மென்பொருள்

உங்கள் கணிணி திரையை படம் பிடிக்க மிகவும் எளிதான ஒரு உள்ளுணர்வு கரு வியாக ஸ்கிரீன்சாட்டர் மென்பொருள் பய ன்படுகிறது. இது ஒவ்வொரு தேவையற்ற அம்சத்தை விதி விலக்கு இல்லாமல் விட்டு வைத்து வருகிறது. பொத்தானை சொடுக்கவும் அல்லது உங்கள் விசைப் பலகை மற்றும் திரையில் நேரடியாக ஒரு படத்தை சேமிக்கலாம். "அச்சிடுக ஸ்கிரீன்"  பொத்தானை அழுத் தினால் முடிந்துவிட்டது! இது (more…)

வேர்ட் டிப்ஸ் . .

வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக் கும் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என் ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன் று உள்ளது. வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து கா ட்டி, அதன் கர்சர் , File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் N என்ற எழுத்தில் தொட ங்கும் டாகு மெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும்பினால், N*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது (more…)

“கிளாஸிக்கல் டான்ஸ், பிரமாதமான உடற்பயிற்சி” – நடிகை பூர்ணா

பளபள பப்பாளி மாதிரி இருக்கீங்க!'' என்று பூர்ணாவுக்கு ஐஸ் வைத்தால், ''அதே... என் முகம் பளிச் சுனு இருக்கிறதுக்குக் காரணமே பப்பாளி தான்!'' என்கிறார். அசினை அச்சு வார் த்ததுபோல் பளபளப்பும் மினுமினுப்புமாக இருக்கும் பூர்ணா... பழங்களின் ப்ரியை.  ''என் காலை உணவே, பழங்களும் காய் கறிகளும்தான். ஜூஸ் சாப்பிடுவதில் விரு ப்பம் இல்லை. பழங்களைக் கட் பண்ணிச் சாப்பிடுறப்ப, அதோட முழுமையான சத்துக்கள் நமக்குக்கி டைக்கும். ஐஸ் மாதிரியான (more…)

விண்டோஸ் பூட் டைம் வேகப்படுத்த…

சரியோ, தவறோ! நாம் இன்னும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே நம் அன்றாடப் பணிகளுக்கு சார்ந்திருக்க வேண்டியு ள்ளது. மற்ற எதற்குக் கா த்திருக்க மனம் மறுத்தா லும், விண்டோஸ் பூட் ஆகும் வரை வேறு வழி யின்றிக் காத்திருக்கி றோம். நம் பெர்சனல் கம்ப்யூட்டர், பயன்படுத் தத் தொடங்கி ஆண்டு கள் பலவான பின்னர், தன் விண்டோஸ் இயங்கத் தொட ங்கி, பணிக்குத் தயாராகும் நேரத் தினை நீட்டித்துக் கொ ண்டே போகிறது. இதற்குக் காரணம் நாம் தான். நாம் அத னைப் (more…)

கவுன்சிலிங் தேதி, நேரத்தை அறியும் முறை

பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களு க்கு எந்தத் தேதியில், எத்தனை மணிக்கு கவுன் சிலிங் நடைபெறும் என அழைப்புக் கடிதம் அனுப்பப்படு ம். இந்த ஆண்டு சென்னை அண் ணா பல்கலைக்கழகம் புது ஏற்பாட்டையும் (more…)

1.50 லட்சம் ‘ஜைவ்’ பைக்குகள் விற்பனை: டி.வி.எஸ்.

டி.வி.எஸ்., குழுமத்தை சேர்ந்த டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி, இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், கிளட்ச் இல் லாத, 'ஜைவ்' என்ற பைக் விற் பனையை, 2010ம் ஆண்டு ஜன வரி மாதம் தொடங்கியது. அன் றைய தேதியிலிருந்து இது வரை யிலுமாக, 1 லட்சத்து 50 ஆயிரம் 'ஜைவ்' பைக்குகள் விற் பனை செய்யப் பட்டுள்ளன.  110 சிசி திறன் கொண்ட இந்த பைக்குகள், ஆட்டோமேட்டிக் கிள ட்ச் மற்றும் ரோட்டரி கியர் அம்சங்களை கொண்டுள்ளன. 3 அல் லது 4வது கியரில் கூட, வண்டியை ஸ்டார்ட் செய்யலாம். டாப் கியரில் மெதுவான வேகத்தில் (more…)

சிக்கலுக்கு தீர்வு – டாஸ்க் மானேஜர்

உங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா? திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய், பின்னர் மீண்டும் இயங்கு கிறதா? பொறுமை இழந்து போய், அவசரப்பட்டு, கம்ப் யூட்டரை மீண்டும் பூட் செய்திடும் செய லில் இறங்க வேண் டாம். இந்த வகை சிக் கலுக்கு, விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜ ரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான (more…)

+2 முடித்த மாணவர்களே! பட்டப்படிப்புகளின் பட்டியல் இதோ உங்களுக்காக‌.

அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் - பி.காம்., அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் மார்க்கெட்டிங் மேலாண்மை - பி.காம். நவீன விலங்கியல் - பி.எஸ்சி., மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி., ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.இ., ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக். வேளாண்மை பொறியியல் - பி.டெக். வேளாண்மை - பி.எஸ்சி., வேளாண்மை மற்றும் பாசனப்பொறியியல் - பி.இ., பழங்கால இந்திய வரலாறு - பி.ஏ. மானுடவியல் - பி.ஏ., ஆடை மற்றும் பாஷன் தொழில்நுட்பம் - பி.எஸ்சி., அரபு - பி.ஏ., ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங் - பி.ஏ. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - பி.இ., ஆட்டோமொபைல் இன்ஜினி (more…)

தகவல் அறியும் சட்டம் (R.T.I.)

நமக்குத்தேவையான தகவல் களைப் பெற தகவல் அறியும் சட்ட த்தை எப்படி பின்பற்ற வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன? எந்தத் துறை சம்பந்தப் பட்ட தகv வல்கள் உங்களுக்குத்தேவையோ, அந்தத் துறையின் பப்ளிக் இன்ஃபர் மேஷன் அலுவலருக்கு, உங்களு க்குத் தேவையான தகவல் பற்றி கடிதம் எழுத வேண்டும். அப்படி எழுதும்போது உங்களைப் பற்றிய முழுதகவல் மற்றும் விலாசம் தெளிவாக இடம்பெறவேண்டும். உங்களுக்குத் தேவையான தகவலை தெளிவாக அந்தக் கடித த்தில் குறிப்பிட்டு பத்து ரூபாய் கட்டணத்தையும் அத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். கட்டணத்தை டிடியாகவோ பேங்கர்ஸ் செக்காகவோ (more…)

18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

ஐ.பி.எல்., சீசன் 4ல் சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யும், டில்லி டேர்டெ வில்ஸ் அணியும் மோ துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதன் படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரி்ல் 3 விக்கெட் இழ ப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் பின் னர் 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங் கிய டில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப் பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இ‌தனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்