Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Programs

உலகிலேயே மனித இனம் தோன்றியது எங்கே தெரியுமா? – வீடியோ

உலகிலேயே மனித இனம் எங்கே தோன்றியது, இந்த மனித இனத்தி ற்குள் கருப்பு, வெள்ளை என்ற நிற வேற்று மை எப்ப‍டி வந்தது என்பது குறித்தும்  மேலும் பற்பல அரிய ஆய்வுத் தகவல் களை மருத்துவர் பிச்ச‍ப்ப‍ன் அவர்கள் (ம‌ரபணு ஆராய்ச்சியாளர்), சன் தொலைக் காட்சி யில் அளித்த‍ ஒரு பேட்டி யில் விளக்கியுள்ளார் அந்த அற்புத பேட்டி அடங்கிய‌ (more…)

I.A.S. (ஐ.ஏ.எஸ்) ஆவதற்கான வழிமுறைகளும் ஆலோசனைகளும்! – வீடியோ

ஐ.ஏ.எஸ் ஆவதற்கான வழிமுறைகளையும் ஆலோசனைகளை யும் அது சம்பந்தப்பட்ட‍ துறை வல்லுநர்ககள் வழங்குகிறார்கள். மேலும் அதுபற்றிய (more…)

இதய மாற்று அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – முழு வீடியோ

நோயாளி ஒருவர், உயிருடன் இருக்கும்போதே அவரது இதயத்தை அப்புறப்படுத்தி, வேறொருவரது நல்ல‍ இதயத்தை இந்த நோயாளிக் கு மருத்துவர்களால் பொருத்த‍ப்பட் டு, அதை இயங்க வைக்கும் அரியக் காட்சியினை  நீங்கள் கண்டு, பயன் பெறவே விதை2விருட்சம் இணை யத்தில் இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நேரடி காட்சி அட (more…)

“திலகவதி, ஐ.பி.எஸ். அவர்களுடன் ஒரு நேர்காணல் – வீடியோ

தமிழ்நாடு காவல்துறை முதல் ஐ.பி.எஸ். அதிகாரியும், முன்னாள் டி.ஜி.பி. யுமான திருமதி ஜி. திலகவதி ஐ.பி.எஸ். அவர்களை, திரு. வெங்கட் ராஜ் அவர்கள்,  நேரடி யாக சந்தித்து விண் தொலைக் காட்சியில் நேற்று இன்று நாளை என்ற நிகழ்ச்சிக்காக கண்ட நேர் காணல்! இந்த‌ நேர்காணலில் திரு. வெங்கட் ராஜ் கேட்கும் கேள்வி களுக்கு, ஒரு ஆங்கில வார்த்தை யைக்கூட பிரயோகப் படுத்தாமல் (more…)

மருந்துகளை பரிசோதிக்கும் சோதனை எலிகளாக மாற்ற‍ப்படும் அப்பாவிகள் – “ர‌கசிய கேமரா”வில் சிக்கிய காட்சி – வீடியோ

மருத்துவ சோதனையில் மனிதர்களை பயன்படுத்தும் அவலம். மனிதர்களிடம் மருந்து சோதனையில் ஈடுபடும் சோதனைக் கூட ங்களின்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்ப தை அறிய முயன்றது புதியதலைமுறை. அதற்காக புதிய தலைமுறையின் செய்திக் குழு அந்நிறுவனங்க ள் மேற்கொள்ளும் சோதனைகளை (more…)

கருக்கலைப்பு: அபாயகரமானதே!, அவசியமானதே! – அனல்பறக்கும் விவாதம் – வீடியோ

இன்றைய சூழ்நிலையில் பெருகிவரும் கருக்கலைப்பு மனித சமுதாயத்திற்கும், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு  இது அபாயகரமானதா! - அவசியமானதா! என்ற (more…)

சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் சிரிப்பு வெடிகள் – வீடியோ

மேடையில் பேச்சாளர் யாராவது சுவாரஸ்யமாக பேசிக் கொண் டிருக்கும்போது அதை கேட்பவர்கள், கரவொலி தாளமிட்டு, விசில் ராகத் தோடு, சிரித்து மகிழ்வார்கள். ஆனால் அந்த அரங்கை விட்டு வந்தவுடன் அந்த பேச்சாளர் சொன்ன‍ தை மறந்து விட்டு, இயல்பு வாழ்க்கையில் தங்களை கரைத்துக் கொண்டு விடு வார் கள் ஆனால்  . . . (more…)

சொல்வதெல்லாம் உண்மை குழுவுக்கு வந்த சோதனை! – வென்றதா? வீழ்ந்ததா?- வீடியோ

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட‍வர்கள் இங்குவந்து முறையிட்டு, தங்களுக்கு ஏற்பட்ட‍ பாதிப்பை சரிசெய்து , அவர்கள் வாழ்வு நலம்பெறுகின்ற னர். இங்கு வருகின்ற ஒவ்வொரு வழக்கி ற்கும் தீர்வு காணும் இந்த சொல்வ தெல்லாம் உண்மை குழு இந்த வழக்கிற்கு எப்ப‍டி தீர்வு காண்கிறார் கள் பாருங்கள். அந்த வழக்கு பற்றி சில வரிகள் ஒரு முதியவர், தனது நண்பர் ஒருவர், ஒரு பெட்டியை கொடுத்து, நான் திரும்பி வரும்வரையில் இதை பாதுகாப்பாய் (more…)

ஆபத்தான‌ ‘விமான சாகசம்’ எப்ப‍டி சாத்தியமாகிறது? – நேரடி காட்சி – வீடியோ

நாம் அவ்வ‍ப்போது, தொலைக்காட்சிகளில் அல்ல‍து எப்போதாவது நேரில், விமான சாகசங்களை கண்டு வியந்து அதிசயித்துப் போயி ருப்போம் அல்ல‍வா? அது எப்ப‍டி சாத்தியமாகி றது? விமானிகளுக்கு எப்ப‍டி எல்லாம் பயிற்சி தரப்படுகி றது? அவர்கள் மேற் கொள்ளும் பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன என்பதைகாட்சிகளும் மற்றும் நமது வாகனம் திருட்டுப் போய் விட்டால், காவல்துறையினர் அதை, திருட னிடம் இருந்து எப்ப‍டி மீட்டு, நமது வாகனத்தை நம்மிடமே ஒப்ப‍டக் கிறார்கள் என்பதையும்  நேரடி காட்சிக ளுடன் டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் (more…)

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! – வீடியோ

நாமக்கல் மாவட்ட‍தில் முருகன் அருள் பெற்ற பெண் சாமியார் சித்ரா என்பவர், தன்னை தேடி வரும் மக்க‍ளுக்கு குறிசொல்லி வருகிறார். இது பற்றி இதுபற்றி, சன்டிவி இவரிடம் எடுத்த‍ பேட்டியில், "தனது கனவில் (more…)

“பொட்டு சுரேஷ்”, படுகொலை செய்ய‍ப்பட்ட‍தன் அதிர வைக்கும் பின்ன‍ணி – வீடியோ

மதுரையில் அடுத்தடுத்து உருளும் தலைகள் வீழ்ந்து வருகிறது. தற்போது அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ் கொலையால் ஆடிப்போன தூங்கா நகரம் - கொலைக்கு காரண ம் உட்கட்சி பூசலா? அல்ல‍து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar