Tuesday, May 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Propose

உங்களை யாராவது லவ் பண்றாங்களா- கண்டறிய ஒரு சில அறிகுறிகள்

உங்களை யாராவது லவ் பண்றாங்களா…? - கண்டறிய ஒரு சில அறிகுறிகள் உங்களை யாராவது லவ் பண்றாங்களா…? - கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு (more…)

காதலியிடம் தன் காதலைச் சொல்ல‍த் தயங்கும் காதலர்களுக்கேற்ற‌ பயனுள்ள‍ ஆலோசனை

காதலியிடம் தன் காதலைச் சொல்ல‍த் தயங்கும் காதலர்களுக்கேற்ற‌ பயனுள்ள‍ ஆலோசனை காதலியிடம் தன் காதலைச் சொல்ல‍த் தயங்கும் காதலர்களுக்கேற்ற‌ பயனுள்ள‍ ஆலோசனை காதல் என்ற ஒற்றைச்சொல்தான் மனித வாழ்க்கையை அர்த்த‍முள்ள‍ தாக ஆக்குகிறது என்றால் (more…)

நான் “அந்தமாதிரி” பெண் கிடையாது: நடிகை மீரா நந்தன்

தமிழில் வால்மீகி, அய்யனார் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா நந்தன். தற்போது சூரிய நகரம் என்ற படத்தில் மாஸ்கோவின் காவிரி நாயகன் ராகுலுடன் நடித்து வருகிறார். இப்படத்தை செல்லமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஆடி யோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந் தது. இதில் கலந்து கொள்ளுமாறு நடிகை மீரா நந்தனுக்கு அழைப்பு விட ப்பட்டு இரு ந்தது. இருப்பினும் அவர் கலந்து கொள்ள வில்லை. இதற்கு காரணம் மீரா நந்த னுக்கு டைரக்டர் செல்லமுத்து தந்த அதிர்ச்சி தான் காரணமாம். சூட்டிங்கில் ஒருநாள் மீரா நந்தனிடம், ஐ லவ் யூ என்று (more…)