Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: proptery

சொந்தமாக வீடு ஒன்றை வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவைகள்

ஒரு வீட்டை வெற்றிகரமாக வாங்க என்ன செய்ய வேண்டும் என்ப தற்கு வீடு, மனை இடைத்தரகு நிறுவனமான ரீமேக்ஸ் ஜெம்ஸ் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் ஏ.வி.முரளி தந்த டிப் ஸ் இனி:   விற்பனை விருப்பம்! விற்பதற்கு வருகிற சொத்தை பற்றி அதன் உரிமையாளர் தரு ம்  தகவல்களை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் உண்மைத்தன்மையை நேரில் சென்று உறுதிபடுத்திக் கொள் ள வேண்டும். நமக்கு தகவல் தரும் நபருக்கும், விற்பனைக்கு வரும் சொத்திற்கும் உள்ள (more…)
This is default text for notification bar
This is default text for notification bar