Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: protect

மாதுளம் பழம் போட்டு கொதிக்க‍ வைத்து ஆறவைத்த‍ நீரில் கண்களை கழுவினால்

மாதுளம் பழம் போட்டு கொதிக்க‍ வைத்து ஆற வைத்த‍ நீரில் கண்களை கழுவினால். . . மாதுளம் பழம் (pomegranate)  போட்டு கொதிக்க‍ (full Boil) வைத்து, ஆறவைத்த‍ நீரில் கண்களை கழுவினால். . . சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, வறியவர்கள் முதல் வள்ள‍ல்கள் வரை என (more…)

கறுப்பு சருமம் அழகு மட்டுமல்ல ஆரோக்கியமானதும்கூட‌

செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப் பாக இருப்பவர்கள், 'ஏம்மா என் னை மட்டும் கறுப்பா பெத்த?' என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள். இப் படி, கறுப்பு நிற தேகத்தை வெறு ப்பவர்கள் மத்தியில் ஒரு வித தாழ்வு மனப்பான்மையே ஏற் பட்டு விடுகிறது. சிவப்பாக இருப்பவர்க ள் மட்டும்தான் அழகு என்ற கரு த்து அவர்களது ஆழ்மனதில் பதிந்து போய்விடுகிறது. ஆனால், கறுப்பானவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கி றார்கள் அழகுக்கலை நிபுணர்கள். * கறுப்பாக இருந்தாலும் 'களை'யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெறும் (more…)