Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Protocols

மூக்கு கண்ணாடியில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வீடியோ ஃபோன் – ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு – முழு வீடியோ

  உலக நாடுகளுக்கே தகவல் தொழில் நுட்பத்தில் முன்னோடியாகவு ம், பல அரிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து, தகவல் தொழில் நுட்பத் துறையில் சாதனைக‍ள் பல படைத்து வரும் ஜப்பான் விஞ் ஞானிகளின் இன்னொரு நவீ ன கண்டுபிடிப்பு   மூக்கு கண்ணாடியில் ஹேண்ட் ஸ் ஃப்ரீ வீடியோ ஃபோனை பொரு த்தியும் அதை செயல் படுத்தியும், தகவல் தொழில் நுட்பத்துறையில் புதிய (more…)

உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற் றைச் சாதனமாக செயல்படுகிறது.போன், பாடல், வீடியோ, போட் டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறி தல், வழி நடத்தல், வங்கிக் கண க்குகளைக் கையாளுதல், மெ சேஜ், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன்மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுக ளை அடுக்கிக் கொண்டே போக லாம்.அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல்போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய (more…)

என்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ

கர்ணன், துரியோதனனை காண வந்திருந்த சமயம் அங்கு துரியோ தனன் இல்லை. அதனால் அங்கு இருந்த துரியோதனனின் மனைவியுடன் ""சொக் க‍ட்டான்"" விளையாடிக் கொண்டிருந்தா ன். அந்த ஆட்டத்தில் கர்ணன் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. துரியோதனனின் மனைவி தோற்கும் நிலையில் இருந்தாள். அத்தருணத்தில் துரியோதனன், இவர்கள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தான். இவன் நுழைவதை பார்த்த துரி யோதன்னின் மனைவி சட்டென்று எழுந்து அவனை நோக்கி ஓட, விளையாட்டின் மீதே அதீத கவனத்தில் இருந்த கர்ணன் துரியோதனன் வரவை பார்க்காமல், "எங்கே ஓடுகிறாய், தோற்று விடுவோமோ என்ற பயமா?" என்று சொன் ன‍படி, துரியோதனனின் மனைவியின் இடுப்பில் கட்டி இருந்த மணியை பிடித்து இழுத்தான். அடுத்த‍ கணமே! கர்ணன் தான்செய்த அறியா தவறை எண்ணி அஞ்சி நடுங்கினான். துரியோதனனின் மனைவியும் (more…)

அழகு பெண்ணின் அற்புத திறமை — வீடியோ

ஒரு அழகான சுட்டிப்பெண் தனது திறமையை புதுவிதமாக வெளிக் காட்டும் ஒரு வீடியோ இப்பொழுது யூ டியூப்பைக் கலக்கிக் கொண் டிருக்கின்றது, அவள் தன் திறமையை எப்படி வெளிகாட்டுகின்றாள் என்பதை (more…)

இணையதள வரலாறு

1962 – Intergalactic Network குறித்த கருத்துக்களை J.C.R. லிக்லிடர் அறிமுகப்படுத்தினார். 1974 – வின்ட் சேர்ப் மற்றும் பாப்கான் ஆகியோர் ஐவெநச நெவஎன்ற வார்த்தையை (more…)

உங்கள் பிரவுசர் மிக வேகமாக இயங்க

யாரும் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டரை விரும்புவ தில்லை. அப்படியே கம்ப்யூ ட்டர் பூட் ஆகச் சற்று நேரம் எடுத் துக் கொண்டாலும், அதன் பின்னர் மேற்கொ ள்ளும் வேலை களும், குறி ப்பாக இணையத் தேடல்கள் மெதுவாக இயங்கு வதனை ஏற்றுக் கொள்ள மாட்டோ ம். மிக மெதுவாக இய ங்கி, முடங்கிப் போகும் பிரவுசரை நிச்சயம் யாரும் வரவேற்க மாட்டோம். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட் மிக வேகமாக இயங்கக் கூடியது என்றாலும், பிரவுசர் மெதுவாக (more…)

கணினியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்களை அறிய

ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணினியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். விவரங்களை அறிய 1. முதலில் இந்த மென்பொருளை உங்கள் (more…)

ஆன்லைன் ஷாப்பிங் – சில எச்சரிக்கைகள்

விடுமுறை காலம் நெருங்குகிறது. புத்தாண்டு தொடங்க இருக்கிறது. பொங்கல் வர  இருக்கிறது. மக்கள் தங்கள் மனங்கவர்ந்த, இதுவரை திட்டமிட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்.  இந்த முறை, பெரும்பாலானவர்கள் பொருட்கள் வாங்கிட,  இணையத்தின் துணயை நிச்சயம் நாடுவார்கள். இந்தியாவில் இணையம் வழியாக பொருட்கள் வாங்குவது அதிகரித்துக் கொண்டே செல்வதாக (more…)

பவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட்

கருத்தரங்கங்கள் மட்டுமின்றி, சாதாரணமாக வகுப்பறை களிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நம் கருத்துக்களைத் தெரிவிக்க, இது மிகவும் உதவியாக இருப்பதால், இதன் அனைத்து தொழில் நுட்ப உத்திகளையும் தெரிந்து கொள்வது அவசியம். பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றில், கிராபிக்ஸ் பயன்படுத்துவதையும், அதில் ஆப்ஜெக்ட்களை எப்படிக் கையாளுவது என்றும் இங்கு பார்க்கலாம்.  எப்போதும் ஆப்ஜெக்ட் ஒன்றைச் சரியான இடத்தில் அமைப்பது முக்கியமாகும். இல்லை எனில், அதனை வைத்திருக்கும் இடம் சரியாகக் காட்சி அளிக்காமல், நம் திறனைக் கேலிக் கூத்தாக்கும். 1.ஆப்ஜெக்ட் அமைக்க கிரிட் பயன்பாடு:   இங்கு கிரிட் என்பது நம் கண்களுக்குக் காட்டப்படாமல் கிடைக்கும் கோடுகளாகும்.  இந்த கோடுகளுக்கு அருகே எந்த ஆப்ஜெக்டை அல்லது படத்தை  வைத்தாலும், கோடுகள் அருகே அவை  இழுக்கப்படும். ஏத

எத்தனை முறை இந்த தளம் சென்றாய் ?

ஒரு ஆர்வத்திற்காக, அல்லது யாருக்காவது உங்கள் பிரியத்தைக் காட்டுவதற்காக, ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தை எத்தனை முறை பார்த்தீர்கள் என்று நீங்களே அறிந்து கொள்ள ஆவலா! பயர்பாக்ஸ் பிரவுசரை நீங்கள் பயன்படுத்தினால், இதனைத் தெரிந்து கொள்ளலாம்.  வெப்சைட் சென்ற ஹிஸ்டரி பட்டியலை அழித்து விட்டால், எப்படி தெரியும் என்ற வினா எழுகிறதா? ஆம், இறுதியாக இணைய தளம் சென்ற பதிவுத் தகவலை, வெப் ஹிஸ்டரியை, அழித்த பின் நீங்கள் எத்தனை முறை ஒரு குறிப்பிட்ட இணையதளம் சென்றீர்கள் என்று தான் பார்க்க முடியும். இதற்கு, முதலில் குறிப்பிட்ட இணைய தளத்தினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கவும்.  Tools>Page Info  என்பதில் கிளிக் செய்திடவும்.  கிடைக்கும் விண்டோவில் Security ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இங்கு Privacy & History என்பதின் கீழ்  see “Have I visited this website before today?”  என்று இ
This is default text for notification bar
This is default text for notification bar