Monday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: psychology

உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்க? இது உங்களுக்கான பதிவு

உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்க? இது உங்களுக்கான பதிவு

உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு உளவியல் படித்தவர்களுக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு அருமையான நல்ல நல்ல வாய்ப்புக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன• கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ… செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம். #உளவியல், #மன_ஆய்வு, #மனவியல், #இளம்பெண்கள், #இளம்பெண், #மனநல_மருத்துவர், #கவுன்சிலிங், #கலந்தாய்வு, #விதை2விருட்சம், #Psychology, #Mental
க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால், திருமணம் முடித்த கையோடு இளசுகள், எப்போதும் அன்நியோன்யமாக, இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும், ஒருவரை ஒருவர் கலந்து பேசி முடிவுகள் எடுப்பதும் இருக்கும்., அதேபோல் தாம்பத்தியத்திலும் தினமும் முழு ஈடுபாட்டோடு ஈடுபடுவர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ தாம்பத்தியத்தில் நாட்டமிருக்காது, தாம்பத்தியத்தில் ஈடுபட தனது துணை அழைத்தும் மறுத்து விடுவர் இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் ஆராய வேண்டும். இருவரில் ஒருவருக்கு மன அழுத்தம், மனச்சோர்வு இருந்தால், ஒரு மனிதரால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. உடலும் மனமும் இணைந்து ஈடுபடும் தாம்பத்யத்துக்கும் இது அவசியம். இணையிடம் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் மனம்விட்டுப் பேசி அவருக்கு இருக்கும் மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் என்ன காரணம் என்பதைக் கண

தாம்பத்தியத்தின் போது விந்து வெளியேற்ற இயலாத‌ ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்!

தாம்பத்தியத்தின் போது விந்து வெளியேற்ற இயலாத‌ ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்! தாம்பத்தியத்தின் போது விந்து வெளியேற்ற இயலாத‌ ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்!   ஆண்களே! உங்களுக்கு தாம்பத்தியத்தின் போது (more…)

ஆளுமை (Personality) என்பது என்ன?

ஆளுமை ஆளுமை என்பது என்ன என்பது பற்றி அறுதியான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை இல் லை. உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற் றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர் வுகள், சிந்தனை களையும் குறிக்கிறது. பொது வழக்கில் ஆளுமை என்பது ஒருவரின் வெளித்தோற்றத்தைப் பெரி தும் குறி க்கிறது. ஆளுமை என்பதைச் சுருக்கமாக "ஒருவரைத் தனித்துவமா ன வராக ஆக்கும் எண்ணங்கள், உணர் வுகள், நடத்தைகள் என்பவற்றாலான ஒன்று" என வரையறுக்கலா ம். அத்துடன் (more…)

ஆசிரியர் மாணவர்களிடம் கற்கவேண்டிய உளவியல் கூறுகள்

1. ஆசிரியரின் கண்கள் மாணவர்களைத் தம் கட்டுப்பாட்டிலேயே வைத் திருக்க வேண்டும். 2. சில ஆசிரியர்கள் ஆண்கள்பக்க மோ, பெண்கள் பக்கமோ, நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பக்கமோ திரும்பி பிற மாணவர்களை நோக்கா து பாடம் நடத்துவர். இச்சூழலில் மா ணவர்கள் உள்ளத்தால் வகுப்பை வி ட்டு வெளியே சென்று விடுகின்ற னர்.உடல் மட்டுமே அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 3. ஆசிரியரின குரல் ஒலி அளவு எல் லா மாணவர்களுக்கும் கேட்குமாறு ஏற்ற இறக்கங்களு டன் இருத்தல் வேண்டும். 4. ஆசிரியர் தாம் சொல்லவந்த கருத்துக்களை முழுவதும் வெளிப்படுத்த தேவைக்கேற்ப உட ல் அசைவு மொழிகளைக் கையாளவேண்டும். 5. பாடத்தோடு தொடர்புடைய (more…)

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ?

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? உங்களை ஒரு சவா லான  பயிற்சிக்கு அழை க்கிறார் சென்னை டாக் டர். கேட்பதற்கு கொஞ்ச ம் டூபாக்கூர் போலத் தெரியும்.ஆனால் கண் ணால் காண் பதும் பொய் ! காதால் கேட்பதும் பொ ய் தீர விசாரிப்பதே மெய் என்ற சொல் எதற்கு பொ ருந்துமோ தெரியாது, இந்த (more…)