Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Public

ரேஷன்கடையில STOCK இருந்தும் NO STOCK என்கிறார்களா?- கவலைய விடுங்க, முதல்ல இத படிங்க‌

ரேஷன் கடையில STOCK இருந்தும் NO STOCK என்கி றார்களா? - கவலையை விடுங்க, முதல்ல இத படிங்க‌ ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு , சர்க்கரை போன்றவை (more…)

ரசிகர்களிடம் சிக்கிய “நடிகை சமந்தா” கதறி அழும் நேரடி காட்சி – அந்தோ பரிதாபம் – வீடியோ

விழா ஒன்றிற்கு ரசிகர்களிடம் சிக்கித்திணறிய நடிகை சமந்தா, தன்னால் அங்கிருந்து மீண்டு வர முடியாமல் அய்யோ அம்மா என்று கதறி (more…)

தகவல் அறியும் சட்ட(RTI Act)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?

1. முதல் மேல்முறையீட்டை எப்போது செய்வது? பொதுத்தகவல் அதிகாரி (Public Information Officer (PIO)) நீங்கள் கேட்ட தகவலைத் தர மறுத்து உங்கள் விண்ணப்பத் தை நிராகரிக்கும்போது. நீங்கள் கேட்ட தகவலை பொதுத்தகவல் அதிகாரி 48 மணி நேரம் அல்லது (more…)

பிராவிடண்ட் ஃபண்டு (ஆதி முதல் அந்தம் வரை) – பாகம் 2

உடம்பில் தெம்பு இருக்கும் வரை உழைக்கிறீர்கள்; சம்பாதிக்கிறீர் கள்; சாப்பிடுகிறீர்கள். ஓய்ந் துபோய் உட்காரும் காலத்து க்கு என்ன சேர்த்து வைக்கி றீர்கள்…? மாதச் சம்பளம் வா ங்கும் நூறு பேரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், முக்கால்வாசிப் பேர்களிடம், ”விக்கிற விலைவாசியில என்னத்தைச் சேர்த்து வைக் கிறது?!” என்கிற புலம்பல்தா ன் பதிலாகக் கிடைக்கும். இன்றல்ல, அறுபது ஆண்டுகளுக்கு முன் பும் இப்படித்தான் நிலைமை இருந்தது. இதை (more…)

பொது நல வழக்குகள் (Public Interest Litigation) – ரிட் மனு ஒரு பார்வை

அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கோ என்ன செய்வது? இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு என்றே இருக்கிறது ‘ரிட் மனு’. அதென்ன ரிட்? ‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்! எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்? பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம். உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் (more…)

40 ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பி.பி.ஸ்ரீனிவாஸ்: பேட்டி

காலங்களில் அவள் வசந்தம்..., நிலவே என்னிடம் நெரு ங்காதே..., ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்..., மயக் கமா கலக்கமா..., மனிதனெ ன்பவன் தெய் வமாகலாம்..., ரோஜா மல‌ரே ராஜகுமாரி... போன்ற எக்கச்சக்க மெலோடி குரலுக்கு சொந்தக்காரர் பி.பி.எஸ். என்று அழை க்கப்படும் பி.பி.ஸ்ரீனிவாஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ‌ஜெமினி என ப்ளாக் அண்ட் ஒய்ட் ஹீரோக்கள் எல்லோருக்குமே குரல் கொடுத்த பி.பி.எஸ். 40 ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி :- 22 வயதில் சினிமாவுக்கு வந்தேன். பல ஆயிரம் பாடல்களை (more…)

தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கான முக்கிய ஆலோசனைகள்

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தேர் வில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற கல்வி யாளர்களின் ஆலோசனை கள்: * தேர்வுக்கு செல்லும் முன் பே, தேவையான பேனா, பென் சில், ரப் பர், ஸ்கேல் மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். * தேர்வு மையத்திற்கு தேர்வு துவங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே சென்றுவிடுதல் நல்லது. தேர்வு மையத்தில் யாருடனும் பேசி அரட்டை அடிக்காமல், (more…)

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்

தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.   சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்த தஜிகிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மலைப் பிரதேசத்தில் காராகுல் நகரம் உள்ளது. இது சீன எல்லையில் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை 7.45 மணி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டோடின.   இதனால் மக்கள் பீதி அடைந்தனர். தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வீடுகளை (more…)