Tuesday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Purusha

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள். சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)

“யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க!” – நடிகர் அஜித் பேட்டி

(ஆனந்த விகடனுக்கு அஜித் அளித்த பேட்டி) செல்ப் புரமோஷன் கிடையாது... "நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேச றது இல்லைனு முடிவு பண்ணிட்டே ன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்து ம். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல் லை !'' மனதை பாதித்த விமர்சனம்... ''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக் கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக் குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலை யும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை (more…)

அஞ்சலிக்கும், ஓவியாக்கும் இடையே `கெமிஸ்ட்ரி’ பயங்கரமா வொர்க் அவுட் ஆகுது

அஞ்சலி, ஓவியா இருவரும் `கலகலப்பு’ படத்தில் இணைந்து நடித் ததை தொடர்ந்து, இருவரும் நல்ல‍ நெரு ங்கிய‌ தோழிகள் ஆகிவிட்டனர்  இப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு பொள்ளாச்சி, உடும லைப்பேட்டை, ஊட்டி ஆகிய இடங்களில் நடந்தபோது இருவரும் ஒரே ஓட்டலில், ஒரே அறை யில் தங்கியிருக்கிறார்கள். இதுபற்றி `கலகலப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீ ட்டு விழாவில், ருசிகர விவாதம் நடந்த து. விழாவுக்கு, யு.டி.வி.யின் தென்னிந்தி ய நிர்வாக அதிகாரி தனஞ்செயன் தலை மை தாங்கினார். டைரக்டர் சுந்தர் சி, படத்தின் கதா நாயகர்கள் விமல், சிவா, கதாநாயகிகள் அஞ்சலி, ஓவியா, நடிகர் பஞ்சு சுப்பு, ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார், இசையமைப்பாளர் விஜய் எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். விழாவில், டைரக்டர் சுந்தர் சி. பேசும்போது (more…)

விமானத்தால் தூக்கி வீசப்படும் பெண் – நேரடி காட்சி – வீடியோ

உல்லாக பிரயாணிகளை மிகவும் கவரும் இடம் கடற்கரையாக கருதப்படும் கரீபியன் கடற்கரையோரத்தில் மக்கள் ஒன்றாக கூடிய‌ ஒரு தொகுதி உல்லாச பயணிகள். பொதுவாக இந்தக் கடற்கரையில் குளிக்கும் பெண் கள் தத்தமது தலை முடியை உலர்ந்து வதற்காக அங்கு வீசும் காற்றினை பயன்படுத்துவதாக தெரிகிறது. கரீபியன் கடற்கரையோரம் அருகிலேயே சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஒரு ஜெட் விமானம் புறப் படுவதற்கு தயாராகின்றது. இத னை (more…)