மருந்துகளை பரிசோதிக்கும் சோதனை எலிகளாக மாற்றப்படும் அப்பாவிகள் – “ரகசிய கேமரா”வில் சிக்கிய காட்சி – வீடியோ
மருத்துவ சோதனையில் மனிதர்களை பயன்படுத்தும் அவலம். மனிதர்களிடம் மருந்து சோதனையில் ஈடுபடும் சோதனைக் கூட ங்களின்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்ப தை அறிய முயன்றது புதியதலைமுறை.
அதற்காக புதிய தலைமுறையின் செய்திக் குழு அந்நிறுவனங்க ள் மேற்கொள்ளும் சோதனைகளை (more…)