வால்மிகி இராமாயணம் உருவான வரலாறு!
தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத் திற்கு காரணம். திருடனாக இரு ந்த வால்மீகியை முனிவர் அந்த ஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந் துகொள்வோமே எனக்கருதி அவரை மனதால் துதித்தார். நாரதர் அவர்முன்பு தோன்றினா ர்.
வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. (more…)