Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Racing

ஆங்கில சொற்களின் சரியான உச்ச‍ரிப்பை கற்றுத் தரும் உன்ன‍த தளம்

ஆங்கில சொற்களின் சரியான உச்ச‍ரிப்பை கற்றுத் தரும் உன்ன‍த தளம் ஆங்கில சொற்களின் சரியான உச்ச‍ரிப்பை கற்றுத் தரும் உன்ன‍த தளம் ஆங்கில சொற்களை, சரியான முறையில் உச்சரிக்க நமக்கு கற்றுத் (more…)

பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும்?

காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடுவந்தால் கூடவே அதுவும்வரும் என்றுதான் பொதுவாக எல் லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம்பெருக்கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டுபிடித்துள்ளனர். காதல் உணர்வு எப்போதும் நெஞ்சோடு இருக்கும், ஆனால் (more…)

புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளியிட்டு கொள்ள உதவும் இணையதளம்

சுய பதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் (www.pubslush.com)  இணையதளம் உதயமாகியுள்ளது. புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தக த்தை (தாங்களே) வெளியிட்டு கொ ள்ள உதவுவது இதன் நோக்கம். அதாவது பதிப்பகங்களின் தயவு இல்லாமல் எழுத்தார்வம் மிக்கவர் களே தங்கள் புத்தகத்தை வெளியிட்டு கொள்வது. வாசகர்களின் ஆதரவோடு என்பதை இங்கே சேர்த்து கொள்ள வேண்டும். காரணம் அது தான் இந்த (more…)

பிளஸ் 2 தேர்வு முடிவு: ஓசூர் மாணவி ரேகா முதல் இடம்

பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல்‌ ரேங்க் பெற்றுள்ளார். ஓசூர் விஜய் வித்யாலயா மெட் ரிக் மேல நிலைப் பள்ளி மாணவியான இவர் ஆயி ரத்து 190 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை திரு.கே சவன். தனியார் நிறுவன த்தில் பணியாற்றுகிறார். தாயார் திருமதி மலர்விழி நடு நிலைப் பள்ளி ஆசிரிய ராக பணியாற்றுகிறார். ரேகா வின் தங்கை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் : தமிழ் : 195 ; ஆங்கிலம் - 195; கணிதம் - 200; இயற்பியல் - 200; வேதியியல் - 200, உயிரியல் - (more…)

ஒசாமாவை அமெரிக்கா எப்படி கண்டுபிடித்தது? புதிய தகவல்

கடந்த 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி நடந்த, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், பத்து ஆண்டுகளாக அமெரி க்கா இராணுவம் ஒசாமா பின் லேடனை தேடி வந்தது. ஆனால் பிடிக்க முடிய வில்லை. இந்நிலையில் 10 ஆண் டுகளுக்குப் பிறகு அமெரிக்கா, ஒசா மா பின்லேடனை கண்டுபிடித்தது எப்படி என்ற தகவல் இப்போது வெளி யாகியுள்ளது. கடந்த 2010ம் வருடம் ஜூலை மா தம், பெஷாவர் அருகே சி.ஐ.ஏ.வுக் காக வேலை பார்த்த அதிகாரிகள், பாகிஸ்தானி ஒருவரின் வெள்ளை நிற காரைப் பின்தொடர்ந்து சென்று (more…)

கடல் மட்டத்தில் ஒசாமா பின்லேடன் உடல் அடக்கம் : வீடியோ

அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின்லேட னின் உடல் கடலுக்கு அடியில் பு தைக்கப்பட்டதாக தகவல்கள் தெ ரிவிக்கின்றன. ஒசாமாவின் உடல் இஸ்லாமிய சமூகத்தின் மரபுப்படி புதைக்கப்பட்டதாக தெரி கிறது. ஒசாமா பின்லேடன் உடல் அடோ பாபாத்தில் இருந்து ஆப்கா னிஸ் தானில் இருக்கும் பார்கிராம் வி மான தளத்துக்கு கொண்டு செல் லப் பட்டது. இஸ்லாமிய முறைப்படி 24 மணி நேரத்துக்குள் பிரேதம் புதைக்கப் பட வேண்டும். குறுகிய கால அவ காசத்துக்குள் எந்த ஒரு நாட்டிலு ம் ஒசாமா உடலை அடக்கம் செய் ய அனுமதி பெறுவது என்பது முடி யாதது. எனவே கடல் மட்டத்தில் ஒசாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பின்லேடன் உடல் பத்திரிகையாளர்களிடம் (more…)

ஒசாமா பின்லேடன் கொலை & பாரக் ஓபாமா பேச்சு – வீடியோ

அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் குண்டுவீசி கொலை மற்றும் அமெரிக்க அதிபரின் பேச்சு - வீடியோ இணையம் ஒன்றில் கண்டெடுத்த செய்தி -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது. இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

ஒசாமா பின்லேடன் தீவிரவாதி ஆனது எப்படி?

2001-ம் ஆண்டு செப்டம் பர் 11-ந்தேதி  அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர ங்களை தாக்கியது, உலகையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இத ன் மூளையாக செயல்பட்ட பின் லேடனை  சுட்டுக் கொல்ல வே ண்டும் என்பதற்காக அமெரி க்கா கடந்த 10 ஆண்டுகளாக பல் வேறு கோணங்களில் அவ னை தேடி வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டான். அவன் தீ (more…)

எம்.டி.எஸ். மொபைல்: ஒரு கோடி சந்தாதாரர்

ரஷ்ய இந்திய நிறுவனங்களின் கூட்டு நிறு வனமான, எம்.டி.எஸ். மொபைல் சேவை நிறுவனம், சி.டி.எம்.ஏ. வகை மொபைல் தொடர் பினைத் தந்து வருகிறது. அண் மையில் இதன் வாடிக்கை யாளர் கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி யதாக அறிவி க்கப்பட்டு ள்ளது. வர்த்தகம் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை இந்நிறுவனம் மேற் கொ ண்டுள்ளது குறிப் பிடத்தக்கது. இந் தியா முழு வதும் 130 நகரங்களில் இந்நிறுவ னத்தின் சேவை கிடை க்கிறது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

நானோ கார் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் டாடா

நாட்டின் சிறிய நகரங்களில், நானோ கார்களுக்காக பிரத்யேக ஷோ ரூம்களை திறக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொட ர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன செய்தித் தொ டர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது, நிறுவன த்தின் முத்தாய்ப்பான தயா ரிப்பான மினிடிரக் ஏசின் விற்பனை யை அதிகரிக்கும் பொருட்டு, இதேபோல் பிரத்யேக ஷோரூம் களை அமைத்தோம். அதன்பலனாக விற்பனையும் கணிசமான அளவு அதிகரித்தது. இதனையடுத்து, நானோ காரின் விற்பனையை அதிகரி க்கும் பொருட்டு, சிறு மற்றும் நடுத்தர (more…)
This is default text for notification bar
This is default text for notification bar