Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Radiatapes

கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள்

இப்படி ஒரு சுவாமியின் பெயரா என்பவர்கள், பக்தர்களைக் கண்டதும் உள்ளம் மகிழும் பெருமாளைப் பார்த்து ஆனந்தப்பட வேண்டுமானால், திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரி செல்ல வேண்டும். தல வரலாறு : சீதாபிராட்டியை ராவணன் சிறைஎடுத்து சென்றபோது சீதாதேவி தன் புத்திக் கூர்மையால், தன்கணவர் எப்படியும் தம்மை கண்டு பிடித்து விடுவார் என நினைத்து தன் உடலில் உள்ள ஆபரணங்களை கழற்றி, செல்லும் வழியில் போட்டு வந்தாள். ராமனும் லட்சுமணனும் சீதாதேவியை தேடிவரும் பொழுது பாடகச் சேரி வந்தார்கள். "பாடகம்' என்னும் கொலுசைக் கண்டார்கள். லட்சுமணன் இது அண்ணியுடையதுதான் என்று உறுதி செய்தார். ராமர், ""இது எப்படி நிச்சயமாக தெரியும்?'' என்று கேட்ட பொழுது நான் அண்ணியின் பாதத்தை தவிர வேறு எதையும் பார்த்ததில்லை என்றார். இதைக் கேட்ட (more…)

விஜய் டி.வி. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

தமிழர் திருநாளாம் ‌பொங்கல் திருநாளை கொண்டாடும் நேயர்களுக்காக விஜய் டி.வி., பல சிறப்பு நிகழ்ச்சிகளை அறிவித் துள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை தினமான 15ம்தேதி காலை 6.30 மணிக்கு வில்லுப்பாட்டு (சிறப்பு நிகழ்ச்சி), 7 மணிக்கு பட்டிமன்றம், 8.30 மணிக்கு தூங்காநகரம் படம் குறித்த சுவாரஸ்ய (more…)

ஒட்டக பால், சிறுநீர்: புற்று நோயை குணப்படுத்த . . .

அரபு நாட்டு பயோ-டெக்னாலஜி நிறுவனம் புற்றுநோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. பல் வேறு அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடு பட்டனர். அவர்கள் ஒட்டகம் பால் மற்றும் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்தனர். எலிக்கு புற்று நோயை ஏற்படுத்தி இந்த மருந்தை அந்த எலிக்கு செலுத்தினார்கள். 6 மாதமாக மருந்து கொடுக்கப்பட்டது. இதில் எலிக்கு புற்று நோய் முற்றிலும் குணமாகி விட்டது. எலி உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய செல்கள் உருவாகி உள்ளன. இப்போது இந்த எலி மற்ற ஆரோக்கியமான (more…)

அன்னிய செலாவணி சட்டத்தை லலித்மோடி மீறினார்: பாராளுமன்ற நிலை குழுவிடம் கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டு

2-வது ஐ.பி.எல். போட்டி 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இந்தப் போட்டியை நடத்தியது தொடர்பாக அன்னிய செலாவணி விதி முறைகளை மீறியதாக குற்றச் சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையிலான பாராளு மன்ற நிதித்துறை நிலைக் குழு விசார ணை நடத்தி வருகிறது. இந்த குழு முன்பு கிரிக்கெட் வாரிய தலைவர் சசாங்க மனோகர், ஐ.பி.எல். இடைக் கால தலைவர் அமின் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 2 1/2 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அன்னிய செலாவணி மேலாண்மை மோசடி சட்டத்தை லலித் மோடி மீறியதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். லலித்மோடி தவறு செய்ததாகவும், அவர்மீது (more…)

ரஞ்சிதா புதிய புகார்: லெனின் கருப்பன் பேட்டி

சாமியார் நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா நெருக்மாக இருந்த வீடியோ காட்சி, தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா கற்பழித்து விட்டதாக அவரது சீடர் லெனின் கருப்பன் போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து நித்யானந்தா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் ரஞ்சிதா, தன்னை கற்பழிக்க முயன்றதாக லெனின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஒரு வாரப்பத்திரிகை அளித்த பேட்டியில், ரஞ்சிதா, லெனின் மீது தொடரப்பட்ட வழக்கில் எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த பிரச்சினையாக இருந்தாலும் என் பெயரை (more…)

ஓட்டு போடும் வயதை 16 ஆக குறைக்க பரிசீலனை: ஓட்டு பதிவு எந்திரத்தில் அடையாள சீட்டு; தேர்தல் கமிஷனர் அறிவிப்பு

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரேஷி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மின்னணு எந்திர ஓட்டுப் பதிவில் தில்லுமுல்லு நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு யோச னைகளை தெரிவித்துள்ளன. வாக்காளர்கள் தாங்கள் போடும் ஓட்டு, தாங்கள் தேர்வு செய்த சின்னத்துக்குத்தான் விழுந்து ள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள ஏதாவது ஆதாரம் வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் யோசனை தெரிவித் துள்ளன. இதன் அடிப்படையில் ஒவ்வொரு வாக்காளரும், வாக்குப்பதிவு செய்து முடிந்ததும், மின்னணு எந்திரத்தில் இருந்து, அவர் எந்த சின்னத்துக்கு ஓட்டுப் போட்டார் என்பதை காட்டும் அடையாளச் (more…)

ஓட்டு போட்டதும் ரசீது கிடைக்க வழி: குரேஷி தகவல்

மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக அரசியல் கட்சிகள் புகார் தெரிவித் துள்ளதை அடுத்து, ஓட்டளித் ததற்கு அடையாளமாக வாக்காளர்களுக்கு ரசீது வழங்கும் முறையை கொண்டு வருவது குறித்து பரிசீலி க்கப்பட்டு வருகிறது,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரி வித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கலந்து கொண்டார். தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை, வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை (more…)

வயிற்றில் எரிச்சலும், சிகிச்சையும்

பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் எரிச்சல், பொரு மல், வயிற்றைப் பிசைதல், இறுக்கிப் பிடித்தல், வயிற் றில் வலி, உப்புசம், வயிற் றுப் போக்கு, மலச்சிக்கல் இன்னும் இது போன்ற பிரச்னைகள் அசெüக ரியங்கள் ஏற்படுவது சகஜம்.  இந்தப் பிரச்னை சிலருக்கு அவ்வப் போது ஏற்படுவதும் மறை வதுமாக இருக்கும். சிலருக்கு வரவே வராமலும் போகலாம். சிறுகுடல் பெருங் குடல் பகுதி முறையாக சுருங்கி விரிவடையும் தன்மை யுடையவை. இதில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுதான் இந்தப் பிரச்னைகளைக் (more…)

பொங்கல் பையில் சூரியன்: அ.தி.மு.க. குற்றச்சாட்டு: அமைச்சர் விளக்கம்

சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வேலுமணி பேசியதாவது:- தி.மு.க. ஆட்சியில் சரியான திட்டங்கள் இல்லாததால் சாலை விபத்துகள் அதிகமாகி உள்ளது. இலவச திட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில்தான் கொடுக்கப் படுகிறது. ஆனால் இலவச பொங்கல் பையில் கூட உங்கள் கட்சி சின்னத்தை போட்டு கொடுக்கிறீர்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் அப்படி (more…)

போர்ப்படைக்கு உதவும்: “தேஜஸ்’ முழு வெற்றி

இந்தியாவின் இலகு ரக விமானம் தேஜஸ், விமானப் படை யிடம் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் இந்த விமா னம், போர்ப் படை பிரிவில் சேர்க் கப்பட உள்ளது. பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவ னமும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய மும் இணைந்து, 1983ம் ஆண்டு 560 கோடி ரூபாய் முதலீட்டில் தேஜஸ் இலகு ரக விமான வடிவமைப்பு திட்டம் துவங்கின. தற்போது 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இத் திட்டத் துக்கு செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு அப்போ தைய பிரதமர் வாஜ்பாய் இந்த விமானத் துக்கு, "தேஜஸ்' என பெயர் சூட்டினார். 98ம் ஆண்டு "பொக்ரான்' அணுகுண்டு சோதனை (more…)

நடிகை ஷோபனா தற்கொலை

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகை ஷோபனா திங்கட் கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 32. அண்மைக்காலமாக தமிழ் சினிமா வின் குறிப்பித்தக்க நகைச் சுவை நடிகையாக திகழ்ந்தவர், ஷோபானா. வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் நிறைய படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப் பாத்திரங்களில் நடித்தவர். 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்ததன் மூலம் வெகுவாக அறியப்பட்டவர். மேலும், 'லொள்ளு  சபா'  மற்றும் 'வெண்ணிற ஆடை' மூர்த்தியுடன் தொலைக்காட்சி நகைச்சுவை சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு வெகுவாக பரிச்சயமானவர் ஷோபனா. திருமணமாகாத ஷோபனா தனது (more…)