Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: RAdio

“75 ஆண்டுகள்” முடிந்து “பவள விழா” காணும் சென்னை வானொலியை பற்றிய சிறப்பு பதிவு – வீடியோ

அகில இந்திய வானொலியின் சென்னை நிலையம் தொடங்கி, 75 ஆண்டுகள் நிறைவடைந்து, பவள விழா கொண்டாடுவதை யொட்டி ய சிறப்புப் பதிவு. மனைமங் (more…)

நம்முடைய மொபைல் பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள

நம்முடைய மொபைல் பற்றிய விபரம் யாராவது கேட்டால் ஏதோ தெரிந்த 4 அல்லது 5 விஷயங் களை மட்டும் தான் சொல்லு வோம். அதை பற்றிய முழு விபரமும் நாம் சொல்ல மாட் டோம்.இன்று உங்களுக்கு ஒரு இணைய தளத்தினை அறிமுக ப்படுத்தி, இதில் உங்கள் மொ பைல் பற்றி முழு விபரங்களை யும் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த தளத்தில் . . . (more…)

குழந்தைப் பேறு – தந்தை பெரியார் அனுபவம்

-----8.3.1970 அன்று இரவு 9.15 மணிக்கு சென்னை வானொலி நிலையத்தில், தந்தை பெரியார் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றி டாக்டர் எஸ். சந்திரசேகர் அவர்களுடன் உரை யாடியதன் தொகுப்பிலிருந்து.... "விடுதலை" 9.3.1970. டாக்டர் சந்திரசேகர்: குடும்ப நலத்திட்டப் பிரசாரப் பணி யில் தாங்கள் ஒரு சிறந்த வழி காட்டியாக விளங்குகிறீர்கள். நான் நினைப்பது சரியாக இரு ந்தால், தாங்கள் முதல் முத லாக 1920லேயே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டு இருந் தீர்கள். இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்ற (more…)

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்றால் என்ன?

டாக்டர் ஷிராஜ் கரீம் அவர்கள் ஓர் இணைய்த்தில் எழுதிய கட்டுரை கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிக ம் வரும் என்பார்கள். இது பெண்க ளுக்கும் ஏற்பட வாய்ப்புண்டா? நீங்க வேற... ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் வரு வதற்கு வாய்ப்புள்ளது. பெண்க ளுக்கு சுரக்கும் ஹார்மோன் கள்தான் இந்தப் பிரச்னை ஏற்படு வதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரையான (more…)

மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் தவறான தூக்க நேரம்

நாம் தூங்கக்கூடிய நேரம் பிந்தைய வாழ்க்கை கால கட்டத்தில் மன நல விடயத்தில் பாதிப் பை ஏற்படுத்துவதாக இருக் கும் என ஆய்வாளர்கள் கூறி யுள்ளனர். தூங்க கூடிய நேரம் மிக குறைவாகவோ அல்லது கூடுதல் நேரம் தூங்குவதா லோ நமது மூளை 7 ஆண் டுகள் கூடுதலாக (more…)

எச்.டி.சி.யின் வைல்ட் பயர்

சோஷியல் நெட்வொர்க் தளங்களைத் தானாக அப்டேட் செய்  திடும் வசதியினைக் கொ ண்டு, இளைஞர்களை அதி கம் கவர்ந் திடும் நோக் கத்துடன் வடிவமை க்கப் பட்டு வந்துள்ளது, எச்.டி.  சி.யின் வைல்ட் பயர் 3ஜி மொபைல் போன். 3.2 அங்குல அகலத்தில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்டு 5 எம்பி கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் போன், மைக்ரோ எஸ். டி. மெமரி கார்ட் ஸ்லாட், 528 மெஹா ஹெர்ட்ஸ் (குவால்காம் ப்ராசசர் MSM 7225 528 MHz) வேகத்தில் இயங்கும் ப்ராசசர் எனப் பல கூடுதல் திறன் கொண்ட வசதிகளுடன் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் நினைவகம் 384 எம்பி கொள்ளளவு கொண்டது. 32 ஜிபி வரை கார்ட் மூலம் இதனை (more…)

சுகி சிவம் & தென்கச்சி கோ சுவாமிநாதன்

சுகி சிவம் அவர்களின் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபர‌ப்பானது. தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியில் . . .

இசை – முன்னுரை:

தொலைக்காட்சி, வானொலி, அலைபேசி மற்றும் இதர பல சாதனங்களின் வாயிலாக திரையிசைப்பாடல்கள், பக்திப் பாடல்கள் மற்றும் நாம் விரும்பிய பாடல்களை கேட்டு மகிழ்கிறோம். ஆனால் இசையில் உள்ள‍ அறிவுப்பூர்வமான நுணுக்க‍ங்களை நாம் அறிய நாம் முடிவதில்லை. இசையை பற்றி நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இசையில் உள்ள‍ நுணுக்கங்களை அறிந்து அதன் இனிமையை அதாவது அமுதத்தை அருந்துகின்றனர். ஆனால் நம்மால் ஏன் முடியவில்லை. இதோ இசையைப் பற்றி சில அடிப்படைகளை நீங்கள் தெரிந்துகொள்ள‍ விதை2விருட்சம் என்ற எங்களைது இணையதளத்தில் நாங்கள் வெளியிடுகிறோம். எங்களது முயற்சிக்கு மிகுந்த ஊக்க‍த்தினை அளித்து நீங்களும் இசை என்னும் கடலில் உள்ள‍ அமுதத்தை பருகிட வேண்டுகிறோம். இசை என்கிற ஒரு சொல் அதைக்கேட்கும்போதே நமது காதில் ஏதோ ஒரு ரீங்காரம் செய்வது போன்றே இருக்கிறதல்ல‍வா! இசையை பொறுத்த‍மட்டில் உலகம் முழுவதும் ஒலியில் ஒன்றாகவே உள்ள‍து. ஆனால் இசை அந்தந