Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Rahul Bose

“இதற்கெல்லாம் நான் அருகதை உடையவனா என்றே தெரியவில்லை!” – கண்ணீருடன் கமல் பேட்டி – வீடியோ

விஸ்வரூபம் பல்வேறு தடைகளை கடந்து தமிழக த்தில் இன்று வெளியாகியுள்ள‍து. ரசிகர்களும் கமலின் புகைப்படம் தாங்கிய பேனர்களுக்கு மாலை அணிவித் தும், பாலா அபிஷேகம் செய்தும், இனிப்புக்களை வழங் கியும் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர். விஸ்வரூபம் திரையிட்ட‍ அனைத்து திரையரங்கு களிலும் வார இறுதிவரை டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவுமூலம் விற்றுத்தீர்ந்துவிட்ட‍து. விஸ்வரூபத் திற்கு கிடைத்த‍ (more…)

இந்தப்பதிவை நான் எழுதுவதால் என்னை கமல்ஹாசனின் ரசிகன் என்று நினைக்க‍ வேண்டாம்.

இப்பதிவை நான் (விதை2விருட்சம்) எழுதுவதால், என்னை கமல் ஹாசன் ரசிகன் என்றோ, கமல்ஹாசனின் ஆதரவாளன் என்றோ என்னை நினைக்க‍ வேண்டா ம். இந்தப் பதிவை நான் பொது வாகத்தான் எழுதுகிறேன். (எனது (விதை2விருட்சம்) வரி கள் யார் மனதையாவது புண் படுத்துவதாக இருந்தால் தங்கள் வீட்டு பிள்ளையை மன்னிப்ப‍தை போல என்னை மன்னியுங்கள்) இஸ்லாமிய தோழர்கள்,  தொழுகையில் ஈடுபடும்போது, ஒரு பிச்சைக்காரனும் பெருஞ்செல்வந்தனும் அருகருகே அமர்ந்து தொழுவார்கள். த‌னது அருகில் ஒரு பிச்சை க்காரன் தொழுகைக்காக அமர்கிறான் என்பதால் அந்த செல்வந்தன் அவனை (more…)

கமலின் “விஸ்வரூபம்”, பிப்ரவரி 7ல் வெளியாகிறது – தடை பல கடந்து படை பல வென்றே . . . .

தடை பல கடந்து படை பல வென்று பிப்ரவரி 7-ல் எழுகிறான் கமல் நடித்த விஸ்வரூபம் வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இத்தகவலை நடிகர் கமலஹாசன் தெரிவித்துள் ளார். நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம், டி.டி.எச்.- பிரச்ச னையில் இருந்து மீண்டு, கடந்த ஜனவரி 25ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியா வதாக இருந்தது.ஆனால் இத்திரைப் படத்தில் இஸ்லா மியர்கள் மனது புண்படும் படியான காட்சியகள் இடம் பெறுவதாக கூறி,  இஸ்லாமிய அமை ப்புகளில் சில எதிர்ப்பினை காட்டியது இந்நிலையில் விஸ்வரூபம் திரைப் படம் வெளியானால் தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவி டும் என பயந்துபோன தமிழக அரசு இப்படத்திற்கு (more…)

தீர்ந்தது பிரச்சனை! – தமிழகமெங்கும் விஸ்வரூபம் விரைவில் . . .

விஸ்வரூபம் படப்பிரச்சனை தொடர்பாக கமல்ஹாசனுடன் இஸ் லாமிய அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமூகமான உட ன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனை யடு‌த்து ‌ வி‌ஸ்வரூப‌ம்   ‌விரை‌வி‌ல் வெ‌ளி யா‌கிறது. விஸ்வரூபத்திற்கு இஸ்லாமிய அமைப்பு கள் எதிர்ப்பு காரணமாக தமிழகரசு தடை, அதனைத் தொடர்ந்து கமல் வழக்கு, அதன் பிறகு விஸ்வரூபத்தை வெளியிட தனி நீதிபதி அனு மதி, அதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு, மீண்டும் உயர் நீதிமன்றம் தடை என (more…)

“நான் ஏன் கமல் மீது தனிப்பட்ட விரோதம் கொள்ள வேண்டும்? கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை!” – முதலமைச்சர் ஜெயலலிதா

விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன் னரே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விஸ்வரூபம் பிரச்னை குறித்து தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் ஜெய லலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பின்னர் பேட்டியளித்த முதல்வர்: விஸ்வரூபம் பிரச்னைக்கு இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண் டும் என்றும் அதற்கு அரசு உறுதுணையாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar