Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Railway

ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக்

ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக் ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக் இப்போது வீட்டில் இருந்தபடியே கனிணி மூலமாக அல்லது மொபைல் மூலமாக (more…)

நுங்கம்பாக்க‍ம் 'சுவாதி' கொலை வழக்கு – எஸ்.வி. சேகர் காட்ட‍ம் – நேரடி காட்சி – வீடியோ

நுங்கம்பாக்க‍ம் 'சுவாதி' கொலை வழக்கு - எஸ்.வி. சேகர் காட்ட‍ம் - நேரடி காட்சி - வீடியோ நுங்கம்பாக்க‍ம் 'சுவாதி' கொலை வழக்கு - எஸ்.வி. சேகர் காட்ட‍ம் - நேரடி காட்சி - வீடியோ சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பணியாளர் சுவாதி, கடந்த (more…)

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்தான்

கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நிகழ்கால சாட்சி யமாக நின்று கொண்டிருக்கிற து ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் கதை, மிக மிக சுவாரஸ்ய மானது. ஆனால் இந்த பகுதியைச் சேர் ந்த பலருக்கேகூட இன்று அது தெரியவில்லை என்பதுதான் உச்ச கட்ட சோகம். தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்தான். இங்கி ருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது (more…)

இரயில் பயணிகள் கவனத்திற்கு . . . ! – வீடியோ

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீரென்று இப்ப‍டி ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதனை தொடர்ந்து திரைப்பாடலை ஓட விட்டு, அந்த பாடலுக்கு ஏற்ற‍ற் போல் ஆடிய இந்த கூட்ட‍த்தையும் அதனைத் தொடர்ந்து மக்க‍ளிடம் அவர்கள் சொல்ல‍ வந்த கருத்தை இவர்கள் சொல்ல‍ வந்த‌ கருத்தை எடுத்துரைத் த‍ விதம் பாராட்டுக்குரியதே ! ஆம்! திடீரென்று இவர்கள் போட்ட‍ (more…)

சென்ட்ரலில் ரெயில் மறியல்: 300 பேர் கைது

டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து, இன்று ரெயில் மறியல் போரா ட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடத்த‍ப்பட்ட‍து. இதில் அக் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் எம்.ஏ.சேவியர், நெல்லை அமுதன், கேஜே.நாதன் ராஜா, மரிய மாணிக்கம், சந்திரபோஸ் ஆகி யோர் தலைமை யைற்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட‍னர். இம்மறியலில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோரை (more…)

வேகமாக‌ ஓடும் இரயிலில் ஏற முயன்ற இளைஞன் மீது ரயில் ஏறி உடல் இரண்டு துண்டானதை காட்டும் புகைப்படம்

{{கீழுள்ள‍ புகைப்படத்தை பார்த்துவிட்டு பின் செய்தி யை படியுங்கள்}} இவர் வெ யாங்கொட என்ற பிரதேசத் தை சேர்ந்த இளைஞர். கடந் தவாரம் கோட்டை புகை  வண்டி நிலையத்தில் ஓடி வந்துகொண்டிருந்த புகை வண்டி ஒன்றில் பாய்ந் து ஏற முற்பட்டபோது கால் தவறி தண்டவாளத்தில் விழுந்தத னால் இந்த நிலை ஏற்பட்டது. இங்கு முக்கியமான விடயம் என் னவெனில், இந்த விபத்து நேர்ந்ததில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை இவருக்கு (more…)

எழும்பூர் ரெயில் நிலையம் வரலாறு

அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராம த்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந் தால், அவர்கள் முதலில் கால் பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையமாக த்தான் இருக்கும். சென்னை யின் மையப்பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத் துடன் ஓங்கி நிற்கும் இந்த ரெயில் நிலையக் கட்டிடத்தி ன் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை (more…)

போக்குவரத்து சமிஞ்சைகள் (Traffic Signals)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரெயில்களின் ஓட்டத்தைக் கட்டு ப்படுத்த வெள்ளோட்ட முயற்சியாக சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண விளக்குகள் பயன்படுத் தப்பட்டன. விபத் துகளையும், ரெயில்கள் ஒன் றோடு ஒன்று மோதுவதையும் தவிர்ப்பதற்கு எச்சரிக்கை விளக்கு தேவைப் பட்டது. அபாயத்தைக் குறிப்ப தற்கு ஆயிரக்கணக்கான ஆண் டுகளாகச் சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டு வந்ததால், `நிறுத்துவதற்கு' அது எளிதா கத் தேர்ந்தெடுக் கப்பட் டது. எச்சரித்து, செல்ல அனுமதிப் பதற்கு பச்சை வண்ணத்தைப் பயன்படுத்த 1830-களில் பொறியா ளர்கள் முயன்றனர். ஆனால் சூரிய வெளிச்சம் பட்டபோது அவை தவறான சிக்னல்களை பிரதிபலித்தன. அதனால், (more…)

அன்ரிசர்வ்டு பயணத்திற்கும் இனி முன்பதிவு : ரயில்வே அதிரடி

முன்பதிவு வசதி இல்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்வத ற்கான டிக்கெட்டை, மொ பைல் போன்களின் மூலம் பெறலாம் என்று இந்தியன் ரயில்வே (இன்பர் மேசன் சிஸ்டம் பிரிவு) பொது மேலாளர் எஸ்.எஸ். மாத்தூர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுத்துறை நிறுவன ங்களுக்கான கருத் தரங்கில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மாத்தூர் கூறியதா வது, இனிமேல், முன்பதிவு வசதி பெட்டிகளில் பயணம் செய்வதற் கான டிக்கெட்டை வாங்க, இனி நீண்ட வரிசையில் (more…)

ரெயில்வே படஜெட்: முக்கிய அம்சங்கள்

பாராளுமன்றத்தில் ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ரெயில்வே படஜெட்டை தாக்கல் செய்தார். இது தற்போதைய அரசில் அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் ஆகும். அவை உரையின் முக்கிய அம்சங்கள் *இந்த பட்ஜெட் சாதாரண மக்க ளுக்கான பட்ஜெட். *விபத்துக்களால் ரெயில்வே சீர்குலைந்து போகாது ரெயில் வேயின்  வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து இருக்க வேண்டும். * பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (more…)