Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Raj TV

முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம் செய்து கொண்டு 3ஆவது பெண்ணுடன் குடித்த‍னம் நடத்தும் ஏமாற்றுக் கணவன் – வீடியோ

முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம் செய்து கொண்டு 3ஆவது பெண்ணுடன் குடித்த‍னம் நடத்திக் கொண்டிருந்த கணவன். தனது மகனின் கள்ள‍க்காதலை , பெற்ற‍ தாயே! ஊக்க‍ப் படுத்திய விபரீதம்! கணவனை தட்டிக்கேட்ட‍ முதல் மனைவி, அகோரமான முறையில் அந்த கணவனால் கொடுமைப் படுத்த‍ ப்பட்டுள்ளார். இப்ப‍டி ஒரு சம்பவம் இராஜ் தொலைக் காட்சி யில் கோப்பியம் நிகழ்ச்சியில் (more…)

‘மாமியாரை கள்ள‍த்துப்பாக்கியால் சுட்டு, தலைமறைவான மருமகன் – வீடியோ

தறிகெட்ட‍ கணவனால் தாறுமாறாய் போன பரிதாப குடும்பம் - பிள்ளைகளை காப்பாற்ற‍ கணவனை தூக்கியெறிந்த பெண் - மனைவியை தன்னுடன் அனுப்பாத 'மாமியாரை கள்ள‍த் துப்பாக்கி யால் சுட்டுவிட்டு தலைமறைவான மருமகன் - இராஜ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான கோப்பியம் என்ற நிகழ்சியில் இந்த (more…)

கள்ள‍க்காதலுடன் ஓடிப்போன பெண், தனது குழந்தைகளையும் கடத்திச்சென்ற கொடூரம் – வீடியோ

ஒரு குடும்பத்திற்கு குத்துவிளக்காய் இருந்து, ஒளி காட்ட‍ வேண்டிய ஒரு பெண், இங்கு தீயாக மாறி, ஒரு குடும்பத்தையே பொசுக்கிய வேதனை சம்பவமே இது! கள்ள‍த்தொடர்பால மூன்று பெண் குழந்தைகளுடன் தாய் ஓட்ட‍ம் - ச‌பலத்தால் (more…)

ஆசிரியர்களின் காம பார்வையால் சீரழியும் மாணவிகள் – வீடியோ

செங்கை அரசுப் பள்ளியில் வரம்பு மீறும் ஆசிரியர்கள் - பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்த கொடுமை - ஆசிரியர்களின் காம பார்வையால் சீரழியும் (more…)

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய பலேக் கணவன் – முழு வீடியோ

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய மோசடிக் கணவன் - கொதித்துப்போன மனைவி கைக்குழந்தையுடன் உண்ணாவிரதம் - கணவனின் பெற்றோர் திட்ட‍ம் போட் டு தன்னை சீரரழித்து விட்ட தாக புலம்பும் அப்பாவிப் பெண்அந்த அப்பாவிப் பெண்ணிற்கு நீதி கிடைத்ததா? மனைவிக்கு தெரியா மல், ஆள்மாறாட்ட‍ம் செய்து விவா கரத்து பெற்ற‍ அந்த கணவனுக்கு சட்ட‍ம் கொடுக்க‍ப்போகும் தண்ட னை என்ன‍? ஆள்மாறாட்ட‍ம்மூலம் பெற்ற‍ விவாகரத்து செல்லுமா? இது (more…)

இளம்பெண்ணை காதல் வலைவிரித்து ஏமாற்றிய காமுகன்; நீதிமன்றத்தில் நீதி கேட்டு போராட்ட‍ம் — வீடியோ

சென்னை ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவ னத்தில் உருவான காதல் மோசடி, திருமணம்செய்து கொள்வதாக கூறி , இளம்பெண்ணை ஏமாற்றிய கொடூரம், நியாயம் கேட்டு நீதி மன்றக்கதவுகளைத் தட்டும் ஒரு பெண்ணின் பரிதாபக் கதையினை ராஜ் தொலைக்காட்சியில் கோப்பி யம் என்ற (more…)

அரசியல் புள்ளிகள் முதல் அதிகாரிகள் வரை கோடியாய் ஏமாந்த பரிதாபம் – வீடியோ

மக்க‍ளை ஏமாற்றி கோடி கோடியாய் மோசடி, அரசியல் புள்ளிகள்  முதல் அதிகாரிகள் வரை கோடியாய் ஏமாந்த பரிதாபம் - தலை மறைவான அதிபர் பிடிபடாத (more…)

விஜய் டிவியின் சொதப்ப‍ல் நிகழ்ச்சி

தொலைக்காட்சி வரலாற்றில் புதுமையையும் புரட்சியையும் உண்டாக்கிய விஜய் டிவியில் சமீபத்தில் நிறைவடைந்த அழகிய தமிழ்மகன் நல்ல‍ சொதப்ப‍ல் நிகழ்ச்சியாக உருவெடுத்த‍து ஏனோ தெரியவில்லை. நீயா நானா, ந‌டந்தது என்ன‍ போன்ற ‍ நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களின் அழகிய தமிழ் உச்ச‍ரிப்பும், தமிழ் பேச்சு என்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக பங்கேற்பாளர்களை தமிழில் பேசவைத்ததோடு அல்லாமல் நேயர்களையும் தமிழ் மீது பற்றுதலை உண்டாக்கியது. ஆனால் இன்றோ அழகிய தமிழ்மகன் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. தமிழகத்தின் தலைசிறந்த ஆண்மகன் யார் என்ற கேள்வியுடன் ஆரம்பித்தது இந்நிகழ்ச்சி. நிகழ்சசி முழுவதும் வேண்டாம் குறைந்தபட்சம் நிகழ்ச்சி இறுதிச்சுற்றிலாவது தமிழில் தொகுத்திருந்து பங்கேற்பாளர்களையும் தமிழில் பேசவைத்திருக்க‍லாம். அழகிய தமிழ் மகன் என்ற அழகிய தமிழில் தலைப்பை வைத்துக்கொண்டு கலவைத்தமிழில் பேசியது நகைப்பை வரவழைத்த‍து. இதற்கு பதிலாக