Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Raj

அரசியல் புள்ளிகள் முதல் அதிகாரிகள் வரை கோடியாய் ஏமாந்த பரிதாபம் – வீடியோ

மக்க‍ளை ஏமாற்றி கோடி கோடியாய் மோசடி, அரசியல் புள்ளிகள்  முதல் அதிகாரிகள் வரை கோடியாய் ஏமாந்த பரிதாபம் - தலை மறைவான அதிபர் பிடிபடாத (more…)

நாம் நினைத்த நேரத்தில் டி.வி.நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ . . .

டிஜிட்டல் வழி பொழுது போக்கு சாதனங்கள் திடீர் திடீரென புதிய வகைகளில் அறிமுகமாகி நம் வாழ்க்கையின் போக்கை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் தற்போது டிஜிட்டல் வீடியோ ரெகார்டர் சில மாதங்களாய் நம் ஹால்களில் நுழைந்து வேகமயமாகி வரும் வாழ்க்கையில் இன்னொரு வசதியான சாதனமாய் உருவாகியுள்ளது. டிஜிட்டல் வீடியோ ரெகார்டர் அல்லது பெர்சனல் வீடியோ ரெகார்டர் என அழைக்கப்படும் இந்த சாதனம் வீடியோவினை டிஜிட்டல் பார்மட்டில் ஒரு டிஸ்க் அல்லது வேறு வகை மெமரி சாதனத்தில் பதிந்து பின் நாம் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தத் தருகிறது. ஸ்டேண்ட் அலோன் செட் டாப் பாக்ஸ், போர்டபிள் மீடியா பிளேயர், பெர்சனல் கம்ப்யூட்டரில் வீடியோ கிளிப்களை ரெகார்ட் செய்து பின் இயக்க வழி தரும் சாப்ட்வேர் தொகுப்புகள் ஆகிய அனைத் தையும் இந்த பெயரில் அழைக்கலாம். நுகர்வோருக்கான எலக்ட்ரானிக் சாதனங்களை வடிவமைத்துத் தரும் சில நிறுவனங்கள் தொலைக் காட்சிப