Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Rajaji

1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! – அரசியலில் ஓரலசல்

1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! - அரசியலில் ஓரலசல் 1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! - அரசியலில் ஓரலசல் அமைதி புயலாக ஓமந்தூர் ராமசாமி,  எளிமையே உருவான காமராஜர் ... கேட்போரை வசீகரித்துக் (more…)

மூதறிஞர் இராஜாஜியும், சரித்திரம் மறந்த அந்த உன்னத சம்பவமும்

மூதறிஞர் இராஜாஜியும், சரித்திரம் மறந்த அந்த உன்னத சம்பவமும் மூதறிஞர் இராஜாஜியும், சரித்திரம் மறந்த அந்த உன்னத சம்பவமும் 1925 நாடெங்கிலும் காந்தியின் தலைமையில் விடுதலைப் போராட்டம் புது எழுச்சி கொண்டிருந்த (more…)

இராஜாஜியால் முடியாதது, காமராஜரால் முடிந்ததே! அது எப்ப‍டி?

காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்! ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம் பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சி க்கு வந்தார் காமராஜர். அதுதான் அவர் முத ன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திட ம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சி க்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிக ள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாண வர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீ (more…)