ராஜசேகர், நித்தியானந்தாவாக மாறியது எப்படி?
நித்தியானந்தா என்கின்ற ராஜசேகர் 1978ம் ஆண்டு ஜனவரி ஒன் றாம் தேதி திருவண்ணாமலையில் பிற ந்த போது, வானத்தில் எந்த நட்சத்திரமும் தோன்றியதாகச் செய்தியில்லை. எந்த அதிசயச் சம்பவமும் உலகில் நடந்துவிட வில்லை.
அவரது குடும்பம் சாதாரண விவசாயக் குடும்பம். அப்பா கூலித் தொழிலாளி. பிறந்த பத்தாம் நாளில் ராஜசேகருக்கு ஜாதகம் கணிக் கப்பட்டபோது ஜோதிடர், ராஜசேகரின் கிரகசாரங்களைப் பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியா (more…)